பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 03, 2007

டி.ஆர்.பாலு - கடுப்பும், மற்றவர்கள் கருத்தும்.(ஒலிப்பதிவு)

சமீபத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அழைத்திருந்த பந்திற்கு உண்ணாவிரத போரட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததை டி.ஆர்.பாலு நீதிபதிகளையும் உச்சநீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசினார். அதன் ஒலிப்பதிவு கீழே ( ஜெயா டிவியில் வந்தது )

இந்த ஒலிப்பதிவில் டி.ஆர்.பாலுவின் கடுப்பான பேச்சும் அதை தொடர்ந்து
வைகோ, சோ, சுப்பிரமணிய சாமி (செம காமெடி நிச்சயம் இரண்டு முறை கேட்கலாம் )
இல.கணேசன் கருத்துக்களும்.

2 Comments:

Anonymous said...

Subramania swamy reply was really hilarious.

I too watched Jaya TV.

Thamizhan said...

ஊசல் இட்லி வடைப் பாவம் வீரர்களின் புலம்பலைப் போட்டுண்டு தமாஷ்னு
சொல்றா!
ஏண்டா!அம்பி!இந்து பத்ரீக்கேலே தலையங்கமே ஜட்ஜை நக்கலா கண்டிச்சு எழுதிருக்காளே!அதுவும் தமாஷாங்காணும்?

கம்யூனிஸ்ட் காராலும் நன்னா திட்டிட்டாளே!

புலம்பல் கணேசன்,மாமா சுப்புணி இவாளோடே புயல் சகவாசம் வச்சுண்டரலாமோ!கணேசம்பி மூளை கெட்டுடுத்துண்ணு அவரைத் தானே சொல்றார்.பாவண்டா கெடுத்துட்டேளே!