(நமிதா) ரசிகர்களுக்காக இந்த பதிவு :-)
பெரிசா தெரியலைன்னா படத்தை கிளிக் செஞ்சி பாருங்க பிளீஸ் :-)
தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தின் மைய பீடத்திலிருக்கும் தலைமகனான தமிழக கவர்னர், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர், இந்த மாநிலத்தின் ஆட்சித்தேரை மக்களை நோக்கி இழுத்துச் செல்லும் அமைச்சர் பெருமக்கள், நாடாளு மன்றத்திலும், சட்டமன்றத்திலும் மக்கள் பிரச்சனையை உரத்த குரலில் எழுப்பி (!) வரும் எம்.பி., எம்எல்ஏக்கள், மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று ஒரு பொன்னான நாள்!
குத்தாட்டம்
மார்பு பிரதேசத்தை முழுமையாக மறைக்க மனமின்றி வந்த நடிகை மாளவிகாவின் மந்தகாசமிக்க, கண்ணைச் சுண்டி இழுக்கும் கவர்ச்சி நடனம்? நெஞ்சத்தைக் குளிர்விக்கும் நடிகை நிலாவின் குலுக்கல் டான்ஸ். சிக்கென்று உடை அணிந்து வந்து, எல்லோரையும் சுண்டி இழுத்த நடிகை நமீதா வழங்கிய கோலாகல குத்தாட்டம்.
தாராளமாய் கவர்ச்சி காட்டி அசராமல் ஆட்டம் போட்ட நடிகை லட்சுமி ராயின் சூப்பர் நடனம். இடை, இடையே நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேலு குழுவினர் வழங்கிய வெடிச்சிரிப்பு நிகழ்ச்சிகள் என்று அரசு விழா நம்மை பெரிதும் அசர வைத்தது.
மாலை 5 மணியளவில் வருகை தந்த கவர்னர் பர்னாலாவுக்கும், நடனங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது வருகைக்குப் பிறகுதான் தமிழ்த் திரையுலகத் தாரகைகளான நமீதா, மாளவிகா, நிலா, லட்சுமிராய் ஆகியோரின் தாராளமய நடனம் தங்குதடையின்றி கவர்ச்சி அம்சமாக களைகட்டியது.
இந்தவிழாவில் இன்னுமொரு புதுமை என்னவென்றால், இதுவரை யிலும் எப்போதும் இல்லாத வகையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தை எந்தப் பத்திரிகையின் புகைப் படக்காரர்களும் படம் எடுக்கக்கூடாது. டிவியினர் வீடியோ எடுக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு விட்டனர்.
செய்தித்துறை கெடுபிடி
ஆர்வத்துடன் தங்கள் கடமையாற்ற வந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை அரசு செய்தித்துறை அதிகாரிகள் அரட்டியும், மிரட்டியும், சில நேரங்களில் அன்பான வேண்டுகோள் விடுத்தும் படமெடுக்காதவாறு தடுத்துக் கொண்டிருந்தனர். ஒருசில போட்டோ கிராபர்கள் குலுக்கல் குத்தாட்ட நடனத்தை எடுக்காவிட்டால் என்ன விழாவுக்கு வந்து இருக்கைகளில் அமர்ந்துள்ள திரையுலகத் தினரையாவது படம் எடுக்கிறோம் என்று பயந்து, பயந்து, தயங்கி, தயங்கி எடுத்தது பரிதாபமாக இருந்தது.
கவர்ச்சிமிகு குத்தாட்டமும், அதைப் படம்பிடிக்கக்கூடாது என்ற தடையும் ஏன் வந்தது என்றால், இந்த "அற்புத (?) நிகழ்வுகளைப் படம்பிடித்து ஒளிபரப்பும் உரிமையை "கலைஞர் தொலைக்காட்சி' எனும் நிறுவனம் பெற்றுள்ளதாம். அதனால் மற்ற தொலைக்காட்சி மற்றும்பத்திரிகைகள் இந்த அற்புதத்தை வெளிக்காட்டி விடக்கூடாதாம்.
அவிழ்ந்து விழும் அபாயம்
குத்தாட்டத்தின் இறுதியாக நடிகை நமீதா கலக்க வருகிறார் என்ற அறிவிப்புக் கேட்டதும், குதூகலத்தால் அரங்கமே அதிர்ந்த நிலையில், இதை மட்டுமாவது படம் எடுக்கிறோம் என்று ஒட்டுமொத்த போட்டோ கிராபர்களும் கொடி பிடித்து வெற்றியை நிலை நாட்டினார்கள். ஆம்! நமீதா அவர்களின் அநேக அங்க அழகுகளை காமிராக்கள் வாரிச்சுருட்டியது. அதற்குக் காரணம் நமீதா அணிந்திருந்த அந்த லோஹிப் பேண்ட்தான்.
எந்த நேரமும் உருவி விழுந்து விடுமோ என்று ஆடியன்ஸ் அச்சப்படுகிற அளவுக்கு "அதற்கு மேல் இறங்கினால் ஆபத்து' என்ற இறுதிக்கட்ட இடுப்புப் பகுதியில் அவர் பேண்ட் ஒட்டியிருந்தது. ஆடி முடித்துச் செல்லும் போது, அவசரமாக நமீதா பேண்டை மேலே தூக்கி விட்டுக்கொண்டே செல்ல அந்த அரும்பெரும் காட்சியை படம்பிடிக்க முடியவில்லையே என்று ஒரு போட்டோகிராபர் பெரிதும் கவலைப்பட்டார்.
(செய்தி: மாலைசுடர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, October 17, 2007
ஸ்டார் கொலு - 2007 ( மகளிர் ஸ்பெஷல்)
Posted by IdlyVadai at 10/17/2007 03:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










8 Comments:
நம்ம முதல்வர்கள் எல்லாம் பழைய காலத்து ராஜாக்கள் மாதிரி இந்தமாதிரி குத்தாட்ட டான்ஸ் ஆடவிட்டு பார்த்து பரவசமடையறாங்க போல :D
வாழ்வுதான் ;)
//மாலை 5 மணியளவில் வருகை தந்த கவர்னர் பர்னாலாவுக்கும், நடனங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது வருகைக்குப் பிறகுதான் தமிழ்த் திரையுலகத் தாரகைகளான நமீதா, மாளவிகா, நிலா, லட்சுமிராய் ஆகியோரின் தாராளமய நடனம் தங்குதடையின்றி கவர்ச்சி அம்சமாக களைகட்டியது.//
இந்த பெருசும் வந்துடட்டும்ன்னு வெயிட் பண்ணியிருப்பாங்களோ ;)
//கவர்ச்சிமிகு குத்தாட்டமும், அதைப் படம்பிடிக்கக்கூடாது என்ற தடையும் ஏன் வந்தது என்றால், இந்த "அற்புத (?) நிகழ்வுகளைப் படம்பிடித்து ஒளிபரப்பும் உரிமையை "கலைஞர் தொலைக்காட்சி' எனும் நிறுவனம் பெற்றுள்ளதாம். அதனால் மற்ற தொலைக்காட்சி மற்றும்பத்திரிகைகள் இந்த அற்புதத்தை வெளிக்காட்டி விடக்கூடாதாம்.//
அடடே மேட்டர் கிடைச்சிடுச்சா?? என்னங்க நீங்க கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சியின்றதால அவர்கள் உரிமை வாங்கியிருப்பாங்க, அதைப்போய் தப்பா சொல்லறீங்க் ;)
i am really shocked at some of the pictures. what happened to our maruthuvar and thiruma.the custodians of our culture?
அன்பரே,
மெயிலுக்கு பதில் உங்களுக்கு Google Talk invite அனுப்பியிருக்கேன்.
அன்புடன்,
இட்லிவடை
அன்பரே,
புதுசா சொல்லறீங்க. எனக்கு அதை பத்தி தெரியாது. எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். உங்களுக்கும் ஏதாவது விஷயம் தெரிஞ்சா சொல்லுங்க.
அன்புடன்,
இட்லிவடை
Perusa enna theriyumnu click panna solreenga? Idlya illa vadaiya? ;-)
இந்தத் தள்ளாத வயதிலும் எப்படிக் கவர்ச்சிக் கன்னிகள் கைக்குட்டைக் கட்டிக் கொண்டு ஆடுவதை ஒண்ணுக்கு போகக் கூட எந்திரிக்காமல் 85 வயது இளைஞர் கலைஞர் கண்டு ரசிக்கிறார் பார்த்தீர்களா? எப்படியும் மாசத்துக்கு ஒரு குத்தாட்ட டான்ஸ் ஏற்பாடு செய்து செட்டப்பாகப் பார்த்து விடுகிறார். கேபிள் டி வி சண்டை போடாத நேரங்களில் பத்திரிகை ஆபீசுக்கு ரவுடிகளை மன்னிக்கவும் தன் மகன்களை அனுப்பி ஆட்களை கொளுத்தாத நேரங்களில் இது போல டூ பீஸ் காபரே டான்ஸ் பார்த்து மக்கள் சேவை ஆற்றுகிறார். ஞாநி என்னமோ இப்பத்தான் நடக்க முடியல, நிக்க முடியலன்னாரு, இதுக்கெல்லாம் முடியுதாமா? போட்டோவில பார்க்கும் பொழுதே இப்படி கவர்ச்சியா செக்சியா இருக்கே இதை இந்த 85 வயசு கிழம் ஜொள்ளு விட்டுக் கொண்டு மாசா மாசம் தவறாம பாக்குதே, இப்படிப் பட்ட ஆளைப் போய் ரிட்டையர்டு ஆகிப் போகச் சொல்லுகிறாரே ஞாநி இது அவருக்கே அடுக்குமா? 25 வயசு இளைஞன் கூட இந்த செக்ஸ் டான்ஸ் பார்ட்டியை அரை மணி நேரம் தாங்க மாட்டான் , இந்த ஆள் சளைக்காம சலிக்காம மாசா மாசம் ஒரு ஐந்து மணி நேரம் பாக்குறான் என்றால் ................... என்னத்தச் சொல்ல. மக்கள் சேவையாவது மயிரு சேவையாவது அடப் போங்கப்பா. இந்தக் கண்றாவியாலக் கெட்டுப் போகாத கலாச்சாரம் வேறு எதுனாலேயும் கெட்டுப் போகாது. இந்த ராமதாசு , திருமாவெல்லாம் பொத்திகிட்டு இருக்கானுங்களே இப்ப தமிழன் கலாச்சாரம் கெடவில்லையாமா? என்னங்கடா? டேய், இதுல இந்த ஆளு கண்ணகி பத்தி பேசுவதுதான் பெரிய காமெடி. அது சரி, இப்படி பலான டான்ஸ் பாக்குற ஆளு கிட்ட போயி ராமன் பெயரைச் சொன்னா பத்தி கிட்டு எரியாம என்னத்தப் பண்ணும்? இனி அந்த ஆண்டவன் வந்தாலும் கூட உங்க தமிழ் நாட்டைக் காப்பாத்த முடியாதப்பா முடியாது
அன்பரே,
சுட்டிக்கு மிக்க நன்றி. DHல் வந்த செய்தியின் சுட்டியை தர முடியுமா ?
தந்தால் அந்த செய்தியுடன், அந்த ஒலி பிட்டை போடலாமா ?
( இது நீங்க நினைக்கிறாப்பல இப்ப நடந்தது இல்லை, தோண்டி பார்த்ததில் இந்த விஷய்ம் போன மாசமே லீக் ஆகியிருக்கனும். இப்ப தான் வெளியே வந்திருக்கு )
அன்புடன்,
இட்லிவடை
Post a Comment