பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 17, 2007

ஸ்டார் கொலு - 2007

எச்சரிக்கை: கிளிக் பண்ணா (படம்) ரொம்ப பெரிசா தெரியும் :-)
படம் கீழே இருக்கு....


பிகு
கேள்வி: கலைஞர் விருது வழங்கும் விழாவிற்கும் ஜெ விருது வழங்கும் விழாவிற்கும் என்ன வித்தியாசம்.
பதில்: கலைஞர் கொடுத்தால் பதகத்தில் மஞ்சள் ரிப்பன் இருக்கும், ஜெ கொடுத்தால் பச்சை ரிப்பன் இருக்கும். அவ்வளவு தான்.

7 Comments:

நாகை சிவா said...

கொலுலே டாப் ப்ரியாமணி தான் :)

Anonymous said...

Thangathalaivi Nameethavin kulukkaattam padam enge (Dinakaran-Dinamalar-ilurunthu eduthup podum!)

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

center pictureல் ஒரு சிறு graphics வேலை செய்து மஞ்ச துண்டையும், கருப்பு கண்ணாடியையும் ஜூப்பர் ஸ்டாருக்கு மாட்டி விட்டால் சும்மா அதிருமில்ல :-)

We The People said...

//Thangathalaivi Nameethavin kulukkaattam padam enge//

ஏங்க இட்லி! நம்ம அனானி புள்ள ஆசப்படுதுள்ள.. கொஞ்சம் போடுங்க! ஏன் நம்ம நம்மீ என்ன ஸ்டார்யில்லையா என்ன? ;)

IdlyVadai said...

பல ரசிகர்களின் தொல்லைகளுக்காக அடுத்த கொலு பதிவு. :-)

Prakash G.R. said...

ஒன்னு தான் எனக்கு புரியவே இல்ல. அது எப்படி கமல், ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய் எல்லாருமே சிறந்த நடிகர் விருது வாங்கறாங்க?

Anandha Loganathan said...

//ஒன்னு தான் எனக்கு புரியவே இல்ல. அது எப்படி கமல், ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய் எல்லாருமே சிறந்த நடிகர் விருது வாங்கறாங்க?

//
repeatte.
karthik and Ajith are missing from the list.

Ajith and Vijay are sitting next to eachother. This is rare photo :)