பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 04, 2007

பட்டறை ஸ்பெஷல்

பட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு

4 Comments:

இலவசக்கொத்தனார் said...

//கூட்டம் மெதுவாக மதிய உணவுக்குக் களையத் தொடங்கியது.//

களைஞ்சு, வெந்து, வடிச்சு சாப்பிட எம்புட்டு நேரமாச்சு?


//‘விக்கி’யில் கூட அரசியல் நுழைந்துவிட்டதாக ஒரு ஆதங்கம் முன்வைக்கப் பட்டது.//

எந்த விக்கி? விக்கி பசங்களா? விக்கிப்பீடியாவா?

மடல்காரன் said...

எப்படிங்க இப்படி உடனுக்குடன் update பண்றீங்க..?
உங்க கட இட்லியும் வடையும் பிரமாதம்..

Anonymous said...

ஆமா உங்கள கண்டுபிடித்தார்களா இல்லையா?

Anonymous said...

டேய்,

கிருபா சங்கரும் தேசிகனும் கூட்டத்துக்கு போனால் இட்லிவடையில் ஏன் செய்தி வராது?