பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 01, 2007

ஒலிப்புதிர் - 1

இது ஒலிப்புதிர்.
உங்களுக்கு (கேட்கும்)காது இருந்தால் போதும்.

இங்கே இருக்கும் 4 பிட் ( வீணை என்று நினைக்கிறேன் ) எந்த பாடலில் வருகிறது என்று சொல்ல வேண்டும் ( முடிந்தால் பாடியவர், இசையமைபாளர், படத்தின் பெயர் சொல்லலாம் )

ஒலி பிட் - 1
ஒலி பிட் - 2
ஒலி பிட் - 3
ஒலி பிட் - 4

வழக்கம் போல் விடைகளை பின்னூட்டதில் தரலாம்.

நிச்சயம் கூகிளில் தேடலாம், ஆனால் விடை கண்டுபிடிக்க முடியாது :-)
இந்த முறை கொஞ்சம் சுலபம், அடுத்த புதிரில் கொஞ்சம் கஷ்டமாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

10 Comments:

Ramc said...

1. Adal kalaiye devan thanthu ...from Ragavendra
2. Malare mounama .. from Karna..
Vidasagar..
3. Narumagaiye ... from Iruvar...
ARR
4. Thendral vanthu ennai thodum...from Thenral varum theru...IR

IdlyVadai said...

ramc எது தப்பு எது சரி என்று இப்ப சொல்ல போவதில்லை :-)

Siva said...

1. ramc
2. ramc
3. "Ayangaaru veetu azhagey.." from Anniyan,Harris Jayaraj
4. "Naanaaga naan illai maaney.." illayaraja,kamal-film???

யோசிப்பவர் said...

1 - தெரியவில்லை
2 - மலரே மௌனமா
3 - ஐயங்காரு வீட்டு அழகே
4 - கேட்ட மாதிரி இருக்கிறது, ஆனால் தெரியவில்லை

MK said...

எனக்கு 4 மட்டும்தான் தெரிகிறது. ramc அதையும் சொல்லிவிட்டார்.

நாகு (Nagu) said...

1. ஒரு நாள் போதுமா - திருவிளையாடல். பாலமுரளி கிருஷ்ணா
2. தெரியவில்லை
3. ஐயங்காரு வீட்டு அழகே - அன்னியன்
4. தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு(?)

#1க்கு மக்கா இப்படி தடவுறீங்க? உங்க ஊர்ல அம்மன் கோவில்ல இந்த படம் காட்டவே இல்லையோ?

Boston Bala said...

1. Marainthirunthu Paarkkum - Thillana Mohanambal
2. Yosippavar
3. Yosippavar
4. RamC

Nalla editing!

Seemachu said...

1. ஒரு நாள் போதுமா? - (சிவாஜி நடித்த :) )திருவிளையாடல் பாடல்

சீமாச்சு...

Seemachu said...

3. நறுமுகையே... இருவர் படத்திலிருந்து

சீமாச்சு

IdlyVadai said...

முதலில் சரியான விடை சொன்னவர்கள்
ramc - 2
ramc - 4
யோசிப்பவர் - 3
நாகு (Nagu) - 1

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.