பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 16, 2007

Pain in the...

ரொம்ப வெறுப்பாக இருந்தால் தான் இந்த சொற்றொடரை உபயோகிப்போம். சில நாட்களாக எனக்கு ஒரு அனானி பின்னூட்டம் வருகிறது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு 50-100 வரை வருகிறது.

அதில் வரும் பின்னூட்டம் கீழே ...தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)


திட்டிக்கொண்டு டெலிட் செய்வதைவிட வேறு என்ன செய்ய முடியும். சென்னை வெயிலில் இதற்கு காரணமாக இருக்கலாமோ ?

4 Comments:

கோபி(Gopi) said...

சரியா எண்ணிப்பாருங்க, ஒரு நாளைக்கு 25 மட்டும்தான் வந்திருக்கும். :-)

என்னோட ஊகம்: உங்க ATOM Feed(http://idlyvadai.blogspot.com/atom.xml)ல எத்தனை இடுகை இருக்கோ அத்தனை வந்திருக்கும். தானியங்கி நிரல் மூலம் அனுப்பறாங்கன்னு நெனைக்கிறேன்.

எனக்கும் வந்தது. சரி இன்னோரு புதிய தமிழ் வலை முயற்சியா இருக்கே அப்படின்னு ஒரு பின்னூட்டத்தை மட்டும் வெளியிட்டேன்.

//திட்டிக்கொண்டு ட்லீட் செய்வதைவிட வேறு என்ன செய்ய முடியும்.//

ஆமா. இல்லைன்னா நீங்களும் அதுக்கு ஒரு தானியங்கி நிரல் எழுதலாம். :-)

IdlyVadai said...

கோபி,
இப்ப தான் எண்ணி பார்த்தேன். 21 வந்திருக்கிறது. ஒரு இரண்டு நாள் வலைப்பதிவை திரக்கவில்லை என்றால் போட்டுத்தாக்குதான்

Anonymous said...

எல்லாருக்கும் வர்ரதுதான்யா, இந்த மாதிரி அலட்டிக்கிறீங்களே..!

icarus prakash said...

//எல்லாருக்கும் வர்ரதுதான்யா, இந்த மாதிரி அலட்டிக்கிறீங்களே//

அதானே..ஈமெயிலே ஆங்கிலத்துல எவ்ளோ எரிதம் வருது? அதையெல்லாம் டெலீட் பண்ணிட்டு மத்த வேலை பார்க்கறதில்லையா?