பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 16, 2007

நவீன திருவிளையாடல்


நன்றி: தினமணி

8 Comments:

Anonymous said...

எக்ஸலண்ட் !!!!

Bangalore AMK

Indian Voter said...

Wonderful!

Sathia said...

இது பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம். நான் போட்ட குடும்ப படத்த கார்டூன் ஆக்கிட்டேங்களே!! வேடிக்கையான ஆசாமி தான் நீங்க. படம்
நாலாவது வெர்ஷன் ஓடிக்கிட்டு இருக்கு இப்போ!!

IdlyVadai said...

sathia புது வெர்ஷனில் என்ன இருக்கு ? புதுசாக குழந்தைகள் பிறந்திருக்கா இல்லை யாருக்காவது திருமணம் நடந்திருக்கா ?

ஹரன்பிரசன்னா said...

Yesterday Jaya TV News told about this cartoon.

Anonymous said...

Do publish the laterest version. So that "TamilKurum Nal Ulagam Inbamurattum"

Anonymous said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ புச்சா ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

. : beachsundal : . said...

இது கதையல்ல, நிஜம் என்பது எனது கருத்து - பீச் சுன்டல்