பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 06, 2007

சில நேரங்களில் சில மனிதர்கள்

"தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக விஜயகாந்த் ஒரு பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி இருக்கிறாரே?"

"குதிரைன்னு ஒண்ணு உண்டு, கழுதைன்னு ஒண்ணு உண்டு, கோவேறு கழுதைன்னும் ஒண்ணு உண்டு. எல்லாம் ஜனநாயகத்தின் படைப்பு! இறைவனின் படைப்புகளில் எல்லா உயிர்களும் ஒன்றே என்பது மாதிரி இவர்கள் அனைவரும் ஒன்றே!"

( ஜெயகாந்தன் - ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து )

8 Comments:

செல்வன் said...

புலி என்று ஒன்று இருக்கு. கழுதை என்று ஒன்று இருக்கு

கழுதைப்புலி என்றும் ஒன்று இருக்கு

ஒருகாலத்தில் புலியா இருந்து இப்போ பாதி கழுதையா ஆயிட்டுச்சு

(Courtesy:Muththamiz group's venthan Arasu)

Anonymous said...

You have not given your remarks/views.Why? Are you upset by the remarks?

Anonymous said...

It is in Kumudam and not Vikatan

IdlyVadai said...

செல்வன் - :-)
அனானி - என் கருத்து தலைப்பில் ;-)
அனானினி - விகடனில் தான் இதை படித்தேன்.

Anonymous said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவார்ட் வாங்கினபின்னாடி ஒரு கோஷ்டிய "தன் காலை(ஆனா வேற ஒன்னுத்தான் மனசுக்குள்ள சொன்னாரு) தானே நக்கும் நாய்களுனு" ஒரு கூட்டத்த இவர்தானே சொன்னாரு?..

:)))))))))))))

Ramesh said...

Hi Idly Vadai,
When I read this on Ananda Vikatan, I was thinking of you.
I share the same thoughts as you on Vijayakanth, and I have high regards for Jayakanthan too. Not sure to the context he is referring to, is he referring to politics or the personality. Any way no one is exempt from criticism

Anonymous said...

mmmmmm....
ellaam therrinjja eehambraam ahhitarro ivvarrruu ?

Anonymous said...

அவர் பாணியிலேயே கருத்து சொல்லனும்னா:

ஒரு சிங்கம் அசிங்கமாக மாறி விட்டது

தன் பையனுக்கு வேலை கொடுத்ததுக்கே இவ்வளவு கீழ்த்தரமா பேசுனா, த் தூ இந்த ஆளையெல்லாம் ஒரு எழுத்தாளனா நாம மதிச்சத்துக்கு தலையில செருப்பால அடிச்சிக்கிடனும். இதெல்லாம் ஒரு பொழைப்பு.