பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 04, 2007

கலைஞர் பொன்விழா குழு - Jaya Says 'NO'

வழக்கம் போல் ஜெயின் அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வருகின்ற 10.5.2007 மற்றும் 11.5.2007 ஆகிய தேதிகளில் "சட்டமன்றத்தில் கலைஞர் - பொன் விழா'' என்று கூட்டத் தொடர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நடக்க உள்ளது. இதற்காக விழாக் குழு அமைக்கவும் ஏற்பாடாகி, "அ.தி.மு.க. சார்பில் யாரை குழுவில் நியமிக்கிறீர்கள்'' என்று கேட்கக் கூடிய அளவிற்கு துணிச்சல் வந்து இருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய என்னை இழிவான வார்த்தைகளில் அசிங்கப்படுத்திய கருணாநிதிக்கு பொன் விழா என்றும், அதற்கான குழுவில் அ.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்றும் கேட்டால், எப்படி இசைவு அளிப்பார்கள்

இன்று நாடு இருக்கின்ற இருப்பில், இது தேவைதானா? என்பதை மக்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதலாவதாக பொன் விழா என்பது 50 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு கொண்டாடப்படுவது ஆகும். ஆனால், கருணாநிதி சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

2001 முதல் 2006 வரை கருணாநிதி சட்டமன்றத்திற்கே வரவில்லை. பதவி நீக்கத்தை தடுக்க சட்டமன்ற வராண்டாவிலும், எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கு வருகை பதிவேட்டினை வரவழைத்து கையொப்பம் இட்டும், பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இந்த பொன்விழாவில் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொள்ளப் போவதாக பொன்விழா குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த விழாவில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொள்ளக்கூடாது என்று அ.தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

அப்பாடா இந்த அறிக்கையில் மைனாரிட்டி திமுக என்று சொல்லவில்லை.

11 Comments:

Anonymous said...

கருணாநிதியின் ஐம்பது கால சட்டமன்றத்து சேவை என்ன? அவர் இது குறித்து சட்டமன்ற ஜனநாயகத்துக்கு வழங்கியது என்ன?

பாவாடையை கழட்டிப்பார்த்தால் விவரம் தெரியும் என்று சட்டமன்றத்தில் சொன்னாரே, அதுவா.

தன் சுயலாபத்திற்காகவும் ஈகோவிற்காகவும் ஐந்தாண்டு சட்டமன்றத்தில் பங்கேற்காமல் தனக்கு வாக்களித்தவர்களை ஏமாற்றினாரே அதற்கு அவர் மன்னிப்பு கேட்கட்டும் முதலில்..

பல தடவை அவர் தப்பினோம், பிழைத்தோம் என்று குறைந்த வாக்கில் ஏதோ வென்றோம் என்று ஜெயித்திருக்கிறார்.

விழாக்களுக்கு இப்படி விழைந்து அலையும் ஒரு தலைவரை தமிழகம் இதுகாரும் கண்டதில்லை. வெட்ககேடு..

. : beachsundal : . said...

வழக்கம் போல, திமுகவை ஜெ பிச்சு பெடல் வாங்கிட்டார்

Anonymous said...

புடவையை கிழித்தும், சோபன் பாபுவைப் போய் கேள் என்றும் சட்ட சபையில் பேசியவருக்கு பொன்விழா, இதற்கெப்படி அதிமுகவை எதிர்பார்க்கலாம்?. கலாம் வந்தால் அது அவரது புகழுக்கு இழுக்கே....

Anonymous said...

அது சரிங்க! இந்த பொன் விழாவில்.,பொன்னாடையை மட்டும் அணிவிப்பார்களா! இல்லை பொன்னாலான சட்டமன்ற நாற்காலி இல்லே மைக் அளிக்கப்படுமா!


சினிமாவில் வில்லன் இவன் தான்னு சில பேரை காமிச்சாலும் ரசிகர்களுக்கு தெரியாது..அவர் வெகுளி என்று நம்புவார்கள்..கடைசியில் அட ராஸ்கல் இவனா ?? என்று பல்லைக் கடிப்பார்கள்...!! அது சரி வாங்கின காசுக்கு அங்கே அப்படித்தான் ஆச்சர்யப்பட வேண்டியுள்ளது..

எதுக்கு இதைச் சொன்னேன்..புரிபவர்களுக்கு புரியும்...

ஆமாம்,ஊழலில் விஞ்ஞான முறையினை கண்டறிந்தவர்க்குப் பாரட்ட்டு விழா நடத்தப்படுமா! :)

இப்படிக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் உள்ள நாட்டில் பிறந்ததற்கு அழும் சங்கம்.
:)

Anonymous said...

அது சரிங்க! இந்த பொன் விழாவில்.,பொன்னாடையை மட்டும் அணிவிப்பார்களா! இல்லை பொன்னாலான சட்டமன்ற நாற்காலி இல்லே மைக் அளிக்கப்படுமா!


சினிமாவில் வில்லன் இவன் தான்னு சில பேரை காமிச்சாலும் ரசிகர்களுக்கு தெரியாது..அவர் வெகுளி என்று நம்புவார்கள்..கடைசியில் அட ராஸ்கல் இவனா ?? என்று பல்லைக் கடிப்பார்கள்...!! அது சரி வாங்கின காசுக்கு அங்கே அப்படித்தான் ஆச்சர்யப்பட வேண்டியுள்ளது..

எதுக்கு இதைச் சொன்னேன்..புரிபவர்களுக்கு புரியும்...

ஆமாம்,ஊழலில் விஞ்ஞான முறையினை கண்டறிந்தவர்க்குப் பாரட்ட்டு விழா நடத்தப்படுமா! :)

இப்படிக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் உள்ள நாட்டில் பிறந்ததற்கு அழும் சங்கம்.
:)

kpr1969@yahoo.com said...

For any celebration and felicitation for a man, he should have records of greatness, success, true identification to the cause, etc.

In fact, Mr.MuKa never been successful in his career. If one looks at his graph with statistics, he can understand that Mr.MuKa is an example of great failures!

He took the DMK party leadership overriding many eligible persons with Mr.MGR's support crookedly. DMK founder Mr. Annadurai grew the party and replaced the then Congress which was ruling for years before. But the same DMK started to go down since Mr.MuKa took the leadership. As he made the party as a "family owned business", Mr.MGR had to revolt and he was sent out by Mr.MuKa. Since then DMK had lost almost all elections against ADMK, a party found by Mr.MGR (until Mr.MGR's death).

After Mr.MGR's death, in 1989, Mr.MuKa's DMK won as ADMK was split into two. In 1991, he simself was struggling to win the Harbour seat in Chennai. Then he simply resigned as he was not ready to face Ms.Jayalalithaa in the assembly (1991 to 1996).

Since he became the chief of DMK, he always contested only from Chennai. That too in recent years, he contested only from the smallest constituency in TN, i.e., Chepauk in Chennai. Unlike other polpular leaders of other parties, he is scared of contesting from village based constituencies.

In few occasions, even in Chennai itself, he just won only with few hundred votes of margin.

From 2001 to 2006, he never attended the assembly, but was holding the MLA post simply signing the assembly attendance records (sitting in the opposition leader's office), just to avoid the disqualification.

Since he took over the DMK party, DMK lost considerable percentage of votes. This could be seen from the election result statistics from 1972 to 2006.

Whoever was opposing his family dominance in the partry were sent out by framing unjustifiable reasons. Mr.VaiGo was another example in 1993. He was a hard working and dedicated DMKman; and his mistake was his popularity among the cadre.

Only after Mr.MuKa took over the DMK and during his tenure, there were many untoward incidents happened in the prestigious assembly such as DMK members thrown chappals on the then speaker Mr.Mathiyazhakan & Mr.MGR and pulled the saree & hair of Ms.Jayalalithaa. Even he himself used many ugly maligning words against other leaders.

His poisoned words and personal accusations did not leave even strong leaders like Mr.Rajaji, Mrs.Indira Gandhi, Mr.Kamaraj and many others.

So where and what is record of greatness, success, true identification to the cause, etc. in the case of Mr.MuKa? He is a great example for how a man and leader should not be?

Even after all these facts, if he wants to celebrate his 50 years in TN assembly, as per his personal ugly charateristic of draing in the shower of praises, then he can do so at the expense of DMK and also somewhere outside as a private function.

How can this kind of a function be held in TN assembly and are there precedence for such a case in the whole of India? How come our president Dr.APJ.Abdul Kalam agreed to speak in TN assembly to praise Mr.MuKa?

This is an utter non-sense in our democracy! If there is some holy power above the human power, then such a man like Mr.MuKa's cruilty must be punished by the holy power!

Arasan anru kolvaan! Deivam ninru kollum!

evan,
K.P.Ramesh
kpr1969@yahoo.com

Anonymous said...

யாரப்பா இது ரமேசு எங்க தலை மூக்காவை சாபம் கொடுக்கிறது?

மடிப்பாக்கத்திலிருந்து ஒரு ஆட்டோ அனுப்பியிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

KPR said...

Madippaakkam Nanbarey!

Auto-vaavathu Keetto-vaavathu; Ithukkellaam payap padura aal naan illai!

(Yeinnaa naan Dubai-la irukkein!!!)

Yethaiyum Thaangum Ithayam Yenakku Undu!
(ithu Mr.MuKa style udhaar illai! Arignar Anna sonna real style!)

Anbudan,
K.P.Ramesh

Baskar said...

Mr. Karunanidhi insulting and attacking personally Ms. Jayalalitha and she doing the same to him is nothing new to the people of Tamil Nadu. The sad part is without realizing how much is resource wasted by/on these two, people are addicted to the show they both put on. They both surround themselves with people who will praise them as gods for the crumbs that fall after whatever they and their cronies and family eat. Until people of Tamil Nadu get over their addiction to incompetent politicians who live in the past borrowed glory, there is no way for development. Same goes to actors who can't act but get paid like they are the best and have bloated egos like their paycheck.

Saddened by the current state of affairs,
Baskar.

Anonymous said...

Dravida Tamils and Periyar Veriyans
have not seen your blog.Otherwise they would have objected to your
super-imposition of BB's head over
Tiruvalluvar's body.Asuran and Thiru will write that this is an
example of brahminism's appropriation of Tiruvalluvar.
Lucky Look,Kuzhali and Muthu will
write a post on idly vadai's brahminism.
So enjoy all this.

muralidaran said...

Our people should "Think and Act".Awakening among people will get rid of all evils in the society. Some of our politicians and govt officials and citizens will sell their "MUM" for their benefit.I am rude but no one can't deny my statement.

A BLOOD SHED REVOLUTION WILL COME AND A NEW STRONG HEALTHY INDIA WILL EMEREGE.When is that and who is going to lead that is a QUESTI0N NOW.

DREAM FOR WEALTHY AND HEALTHY AND STRONG INDIA,ONE DAY OUR DREAM WILL COME TRUE.