பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 22, 2007

நடேசன் பூங்கா சந்திப்பு - FIR

சென்னை, ஏப்ரல் 22, நடந்து முடிந்த வலைப்பதிவு சந்திப்பு பற்றிய முதல் செய்தி அறிக்கை

பார்க்க

முதல் பக்கம்
இரண்டாம் பக்கம்

32 Comments:

கோவி.கண்ணன் said...

செய்திகளை முந்தி தருவது,

இட்லி வடை !
இட்லி வடை !
இட்லி வடை !

பங்காளி... said...

என்னவோ போங்க...அசத்தறீங்க....

VSK said...

செய்திகளை முந்தி தருவது,

இட்லி வடை !
இட்லி வடை !
இட்லி வடை !

என்னவோ போங்க...அசத்தறீங்க....

இதுக்கு மேல என்ன சொல்ல முடியும்!!

Udhayakumar said...

தினமலர் தோத்தது போங்க... ஆமா, நீங்க உண்மையிலேயே நிருபரா???

சாம்பார்வடை said...

//தினமலர் தோத்தது போங்க... // கரீக்டா சொன்னபா! அதே தினமலர் ஸிடையிலு தான்!

Prince Ennares Periyar.S said...

27% இட ஒதுக்கீடு என்று போட்டுவிட்டு, அதை 9+9+9, எனப் பிரித்து மூன்றாண்டுகளுக்குத் தருவதோடு, அதற்கு அதிக இடங்களையும் ஒதுக்கிக் கொள்ளும் உயர்கல்வி நிறுவனக்களின் போக்கினைப் போன்று,
27% இட ஒதுக்கீடு என்று போட்டுவிட்டு,
2-ஆம் பக்கத்தில் மட்டும், அதுவும் 9.2% மட்டும் போட்டு ஏமாற்றும் மனப்பான்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. சட்ட அமைச்சர் பரத்வாஜுக்குப் பிறகு நீங்கள் முயற்சிக்கலாமே!

Anonymous said...

கலக்கல்ஸ் மாமே....

ஆமா போட்டோ ஒண்ணும் இல்லையா இந்த முறை?....இல்ல ஒங்களிடமும் யாரும் மெரட்டி கை எழுத்துவாங்கிட்டாங்களா?...

வாழ்க சென்னை-ஆட்டோ கலாசாரம்.

சுரேஷ் said...

இட்லிவடை நீங்க எங்கையோ போயிட்டீங்க. சரி நீங்க யார் என்று ஆட்டோகார்கள் கண்டுபிடித்தார்களா ?

வல்லிசிம்ஹன் said...

:-)
படங்களுடன் செய்திகளை முந்தித் தரும் பத்திரிகையாளர்(ளினி) இட்லி வடைக்கு
வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவர் என்று காத்து வாக்கில் சேதி வந்ததே.

Anonymous said...

Really super fast. keep it up!!

செல்வன் said...

கலக்கல் பதிவு இட்லி வடையாரே

இலவசக்கொத்தனார் said...

பேப்பரில் விளம்பரம் முதற்கொண்டு எல்லாம் படிப்பவன் நான். கொஞ்சம் பெரிசா போட்டு இருக்கக் கூடாதோ. இருந்தாலும் முதல் பக்க வலது மேல் மூலை விளம்பரம் முதற்கொண்டு எல்லாம் படிச்சுட்டோமில்ல.

அடி பலமில்லையே. :)

IdlyVadai said...

கோவி. கண்ணன், பங்காளி, vsk, உதயகுமார், சாம்பார்வடை, பிரின்ஸ், அனானி*2, சுரேஷ் ( பினாத்தல் ?), வல்லிசிம்ஹன், செல்வன், இலவசக்கொத்தனார் எல்லோருக்கும் நன்றி :-)

அருண்மொழி said...

"அந்த விஷயம்" - யாரும் பேசவில்லையா?. அடடா, அப்ப உங்க பயணம் wasteஆ

Anonymous said...

//அருண்மொழி said...
"அந்த விஷயம்" - யாரும் பேசவில்லையா?. அடடா, அப்ப உங்க பயணம் wasteஆ
//

:))))))))))))

ரிபிட்

பொன்ஸ்~~Poorna said...

கொசுரு - கொசுறு

மெனு: எள்ளுருண்டை உங்க கைக்கு வராமலே மிஸ் ஆகிடுச்சா? ;)

bsubra said...

:))

IdlyVadai said...

//மெனு: எள்ளுருண்டை உங்க கைக்கு வராமலே மிஸ் ஆகிடுச்சா? ;)//

திட்டமிட்ட சதி :-)

bsubra - :-)))

வடுவூர் குமார் said...

ஆமாம்,இன்று காலை 7.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த சந்திப்பை காட்டினார்களே!! அதை யாரு போடப்போகிறார்கள்?
திரு சிறில் அலெக்ஸ் மற்றும் தல திரு.பாலபாரதியின் உரையை கேட்கநேர்ந்தது.வீடியோவும் உள்ளது.

சேவியர் said...

தவிர்க்க இயலா சூழல்... கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன் :(

IdlyVadai said...

வடுவூர் குமார் தகவலுக்கு நன்றி.
சேவியர் இட்லிவடையை சந்திக்காமல் இருந்ததற்கு நீங்க சந்தோஷப்படனும் :-)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

எங்கள் சென்னப்பட்டிணம் என்றுமே "போலி" க்கு எதிரி தான்.

இதற்கு முன் நடத்திய சந்திப்புக்களில் கூட நாங்கள் போலியைப் பற்றி விவாதிப்பதில்லை.

அது ஆரிய போலி, திராவிடப்போலி.. யாராக இருந்தாலும் சரி..! இப்படியான விசயங்களை வெட்டியாகப் பேசி ஒன்னும் ஆகாது பாஸ்.. நாம போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.

போலிக்கு மட்டுமல்ல போளிக்கும் எதிரி என்பதால் தான் கூட்டத்தில் தட்டை கொடுக்கப்பட்டது.

:)))

உண்மைத் தமிழன் said...

//அது ஆரிய போலி, திராவிடப்போலி.. யாராக இருந்தாலும் சரி..! இப்படியான விசயங்களை வெட்டியாகப் பேசி ஒன்னும் ஆகாது பாஸ்.. நாம போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.//

ரிப்பீட்டு..
ரிப்பீட்டு..
ரிப்பீட்டு..

அருண்,சென்னை. said...

தருமி அய்யாவின் கருத்தே எனது கருத்தும், கொஞ்சம் அல்ல நிறையவே தமிழ் வலைப்பதிவுகளின் தரம் உயரவேண்டும்.

தருமியோடு, செல்லா பேசினாரா?

"நாகரீகம் என்று பட்டதை எழுதுகிறேன்" என்று செல்லா சொல்லியிருப்பதைப் பார்த்தால், சிரிப்புதான் வருகிறது. ம்..அதையும் நம்பியதா வலைஞர் கூட்டம், ம்..ம்..பாவம்.

அருண், மதுரை said...

//நாகரீகம் என்று பட்டதை எழுதுகிறேன்" என்று செல்லா சொல்லியிருப்பதைப் பார்த்தால், சிரிப்புதான் வருகிறது. ம்..அதையும் நம்பியதா வலைஞர் கூட்டம், ம்..ம்..பாவம்.
//

நாகரீகத்தின் அளவுகோல் என்ன?

ஒவ்வொரு மக்களின் நிலையிலும் அது மாறு படுகிறதே?

மேலும் இது தான் நாகரீகம் என்று வரையரை செய்தது யார்? அவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? எடுத்துக்கொண்டார்களா?

குழப்பம் நிறைய இருக்கு...

அழகிய ராவணன் said...

சும்மா சொல்லக்கூடாது. இட்லிவடைன்னா அது செம சூப்பர்

நீங்க நெசமாவே ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாம்

//அது ஆரிய போலி, திராவிடப்போலி//

:-))

தல,
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது - ங்கிறாமாதிரி நல்லா எகனை மொகனையா இருக்கு :)

Anonymous said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20070422170632&Title=Chennai+Page&lTitle=%F9Nu%FB%5D&Topic=0

Anonymous said...

ஆமாம்,இன்று காலை 7.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த சந்திப்பை காட்டினார்களே!!

Whom i should pity now- Makkal TV
or the bloggers who met or the viewers :)

Anonymous said...

அது ஆரிய போலி, திராவிடப்போலி.. யாராக இருந்தாலும் சரி..! இப்படியான விசயங்களை வெட்டியாகப் பேசி ஒன்னும் ஆகாது பாஸ்.. நாம போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.

Yes, if your objective to make
Tamil blog world free of some
bloggers you have a long way to
go.But that is impossible because
web and net are not like your
DMK govt. 'Aryans' are there all
over the world and in the web :).

ஜெஸிலா said...

செய்தி தூள்!

வரி விளம்பரம், கடி, படங்கள் என்று நிறைய 'மிஸ்ஸிங்' ;-)

IdlyVadai said...

WOW மஹிர் ஆஜர் என்ற தலைப்பில் வந்த செய்தியில் இவர் உமர் தம்பி மகன் என்று தவறாக வந்ததற்கு மன்னிக்கவும் - ஆர்

tamilan said...

தலைவரே நீங்க நிசமா பத்திரிக்கை ஆரம்பிக்கலாம். சூடாகவும் சுவையாகவும் இருக்கு. அப்படியே உங்க போட்டோவையும் போட்டிருக்கலாம் :-)