பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 04, 2007

இதுக்கு COMMENTS தான்!

அண்மையில் என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன். மோசமான காப்பியை குடித்துவிட்டு நல்லா இருக்கு என்று பொய் சொல்லிவிட்டு போகும் போது இந்த போர்டை பார்த்து ரொம்ப டென்ஷனாகிவிட்டேன். திராவிட நாட்டில் இப்படியா என்று என் மனம் வேதனை பட்டது. அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?. நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம் ? என்று சந்தேகம் வந்துவிட்டது.

எதற்கு இந்த மாதிரி போர்டு வெச்சிருக்கே என்றால், தினமும் பேப்பரில் தெரு நாய்கள் கடித்து நிறைய பாதிப்பு வருகிறது அதனால் என்றான்.

இந்த போர்டை எவர் வேண்டுமானாலும் வீட்டிலும், தேவைபட்டால் வலைப்பதிவிலும் பயன் படுத்திக்கொள்ள முழு அனுமதி உண்டு!

இன்னொரு போர்டு பார்த்தேன், என் ரத்தம் கொதித்தது. அவர்களை லக்கியை கொண்டு அடிக்க வைக்கனும் போல கோபம் வந்தது. அந்த எந்த போர்டு ?
( விடையை பின்னூட்டதில் சொல்லலாம். பின்னூட்டப்பெட்டி திறந்துதான் இருக்கு. )

10 Comments:

குசும்பன் said...

மொக்கைபதிவர்கள் தமிழ்மணதில் ஜாக்கிரதை!! (நான் செந்தழல் ரவிய சொல்லவில்லை)

லக்காத லுக் said...

லக்கியை எதுக்கு செருப்பால அடிக்கணும்?

IdlyVadai said...

லக்காத லுக் - போஸ்டிங்கை சரியாக படிக்கவும். நான் யாரையும் செருப்பால அடிக்கனும் என்று சொல்லவில்லை.

Subramanian said...

Your picture is very beautiful;for that sake I intend display it atthe gate of my house;

உண்மை said...

Some bring happiness whereever they go, some bring happiness Whenever they GO :)

IdlyVadai said...

//இன்னொரு போர்டு பார்த்தேன், என் ரத்தம் கொதித்தது. அவர்களை லக்கியை கொண்டு அடிக்க வைக்கனும் போல கோபம் வந்தது. அந்த எந்த போர்டு ?//

விடை: இந்திய கிரிக்கெட் போர்டு :-)

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

Ravi said...

//திராவிட நாட்டில் இப்படியா என்று என் மனம் வேதனை பட்டது. அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?. நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம் ? என்று சந்தேகம் வந்துவிட்டது.//

Sorry, idhu enakku puriyala... konjam viLakkam please....

Anonymous said...

// நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா//



believing that your question is a sincere one i am trying to answer ..first and foremost ,why do you want to be part of a system that perpetrated divisions?. i never knew people wanted to be brahmins.in anycase,,yes there are certain advantages in terms of fine arts and some philosophical discussions etc. however the biggest issue is the collective guilt that some people have to live with. do you want that as well?it is not a nice feeling to live with. the constant lump in the throat sensation when you encounter a dalith, and the distress that somehow you are responsible for their plight even though in your personal life you have not followed any divisions. do you want all of that too?
my dear friend enjoy your life. you atleast have the privilege of not having any inheritance of shame.

Anonymous said...

Very amusing opinion