இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் சாப்பல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை இமெயில் மூலம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவாருக்கு அனுப்பினார். அவர் அந்தக்கடிதத்தில் தனது குடும்பச் சூழ்நிலை மற்றும் சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சாப்பல் கடந்த 22 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
அடுத்து யார் விலகபோகிறார் ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 04, 2007
சாப்பல் ராஜினாமா
Posted by IdlyVadai at 4/04/2007 06:57:00 PM
Labels: விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










6 Comments:
அவர் எதற்காக வந்தரோ அந்த வேலை நல்லபடி முடிந்தது(ஜூனியர் vs சீனியர்). மனிதர் கிளம்பிவிட்டார்.
ஆமா Chapel் Contract முடிந்துவிட்டதால் கேப்டனோ அல்லது கோச்சோ இப்போது இல்லை என பவார் சொன்னதாக நியாபகம். அப்ப இது வெறும் ஸ்டன்டா?
இட்லி வடையாரே என்னோட பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்...
http://kusumbuonly.blogspot.com/
குசும்பன் உங்கள் பதிவுகளை பார்த்தேன். படத்தை வைத்து கார்ட்டூன் போல செய்திருப்பது நல்லா இருக்கு. தொடருங்கள்.
என் சார் பண்ண முடியும்? ஒரு பக்கம் பசங்க ஒழுங்காக விளையாட மாட்டேன் என அடம் புடிக்கிறங்க. மறு பக்கம் நம்ம டாக்டர் ராமதாஸ் ஐயா
கழுதையைப் புடிச்சு கிரிக்கெட்டுக்கு டாடா சொல்லுறாரு. சப்பல் என்ன பண்ண முடியும்?
புள்ளிராஜா
நன்றி இட்லி வடையாரே!
உங்கள் பாரட்டுக்களுக்கு.
Post a Comment