1. தமிழக அரசு பணிகள் மற்றும் கல்விநிலையங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நேற்று கருணாநிதி அறிவித்தார்.
( இப்போது தான் புரிகிறது ஏன் ஜெயலலிதா இந்த அரசை 'மைனாரிட்டி அரசு' என்று கூறுகிறார் என்று )
2. பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் பிரசாரத்தின் போது சி.டி. ஒன்றை வெளியிட்டது. இதை மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் வெளியிட்டார். அந்த சி.டி.யில் கோத்ரா ரெயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்ற காட்சிகளும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும், இந்துத்துவா கருத்துகளும் இடம் பெற்று இருந்தன.
( சீடியை வாபஸ் பெறப்பட்டு விட்டதக தகவல். சீடி வாங்கியவர்கள் எல்லோரும் பிளேயரையும் கேட்டார்களோ என்னொவோ )
3. உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை சிறுபான்மையினராக கருத முடியாது என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு.
( சட்டத்தின் முன் எல்லோரும் சமம் தானே ? )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, April 06, 2007
ஜாதி அரசியல்
Posted by IdlyVadai at 4/06/2007 01:58:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










6 Comments:
All fucking Aryans cant calm when minority get benefit from govt.
all fucked minorities why do you want resevartion?.
சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தமிழக பிஜேபி தலைவர் இல.கணேசன் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வளவு ஒதுக்கீடு என்று யாராவது சொல்லுங்களேன். இந்த ஒதுக்கீடு மதம் மாறியவர்களுக்கும் மாறப்போகிறவர்களுக்கும் உண்டா? உண்டு என்றால் செம ஜாலி தான். கடைசி நிமிடத்திலும் மாறிக்கொள்ளலாமா?
Migavum Sariyana theerpu.
Madha saarbatra naattil, madha adipadaiyil ida odhukkedu koodaadhu.
Innum sariyaga chonnal ida odhukkeedu enbadhae irukkakoodadhu. Thiramai ullavan munaeri varattum. Thiramaiyum muyarchiyum illadhavanukku adharkaana vazhiyaithaan arasu kaatta vendum.
Vazhapazham engae irukkiradhu enru sollalam. Eppadi paripadhu enrum sollalam. Eduthu, parithu, urithu vayil thinikkavum venduma?
இந்த நற்செய்தியை பரப்புங்கள்.
http://www.dinamalar.com/2007april07/specialnews1.asp?newsid=4
Post a Comment