இந்தியாவின் வேர் தெற்கில்தான் இருக்கிறது - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பழங்கள் பூக்கள் வடக்கில் இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதில் தப்பில்லை - ஸ்ரீகாந்த்
வீரர்கள் கிரிக்கெட் ஆடாமல் விளம்பர படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் தப்பில்லை
ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டுக்கு மற்றும் ஷில்பாவுக்கு கைது வாரன்ட் - செய்தி
சேர்த்து கைது செய்யாமல் பார்த்துக்கோங்க
சத்யசாய்பாபா இன்று மதுரை, கொடைக்கானலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்- செய்தி
திமுக செயல்வீரர்கள் மோதிரம் வாங்க வந்தார்களா ?
இடஒதுக்கீடு விவகாரம் போலி பாஸ்போர்ட். லோக்சபாவில் கூச்சல் குழப்பம். ஒத்திவைப்பு - செய்தி
எல்லோரையும் அனுப்பிவிட்டால் கூச்சலாவது குறையும்.
திருப்பதியில் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் ஏன். ஆந்திர நிதியமைச்சர் எதிர்ப்பு
முன்பு சோனியாவுக்கு எதற்கு கொடுத்தார்கள் ?
தி.நகரில் தீ பிடித்து கார் எரிந்தது - செய்தி
'தி'.நகர் என்ற பெயர் காரணம் இன்னிக்கு தான் தெரிந்தது!
இட ஒதுக்கீடு விவகாரம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது - செய்தி
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் இட ஒதுக்கீடு உண்டா என்று ஒரு காங்கிரஸ் தொண்டர் கேட்கிறார்.
10 ஆயிரம் புதிய காவலர் நியமனம் - செய்தி
மாமுல் பெருகும் என்று மக்கள் அச்சம்
மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் - கிருஷ்ணசாமி
யாரை நிறுத்துவது என்று காங்கிரஸ் கோஷ்டிக்குள் தான் போட்டியே
106 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்ட வர்கள் என ஆய்வு - செய்தி
106 எம்.பிக்களா ? கட்சிகளா ?
ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவரால் சுடப்பட்டார் - செய்தி
இந்தியா அமெரிக்கா வழியில் போகிறது.
பாகிஸ்தானை இரண்டாக பிரித்தது நேரு குடும்பத்தின் சாதனை - ராகுல்
காங்கிரஸ் கட்சிக்கும் இது பொருந்தும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, April 26, 2007
போட்டுத்தாக்கு
Posted by IdlyVadai at 4/26/2007 06:49:00 PM
Labels: போட்டுத்தாக்கு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










8 Comments:
/*இந்தியாவின் வேர் தெற்கில்தான் இருக்கிறது - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பழங்கள் பூக்கள் வடக்கில் இருக்கிறது
*/
ஆனால், பழக் கொள்முதல் தெற்க்கில் உள்ள ஒரு குடும்பத்திற்க்கு மட்டுமே.
என்ன சரி தானே?
சூப்பரப்பு....!! :)
//பாகிஸ்தானை இரண்டாக பிரித்தது நேரு குடும்பத்தின் சாதனை - ராகுல்
காங்கிரஸ் கட்சிக்கும் இது பொருந்தும்.//
உமக்கு குஷும்பு ஜாஸ்தியாயிருச்சு.
காங்கிரஸ்தானே, தைரியமாய் சொல்லலாம்.
அவர்களுக்கு, அவர்களுக்குள் நடக்கும் சண்டைய சமாளிக்கவே நேரம் இல்லை, அதனால உங்களை அடிக்க ஆட்டோவெல்லாம் அனுப்ப நேரம் இருக்காது.
very good one!
பாப்பானுங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா?
//106 எம்.பிக்களா ? கட்சிகளா ?
அருமை, super
ஆணி
வேன்டாம், அழுதுடுவாங்க...அப்புரம் கலீஜாக போயிடும்
//10 ஆயிரம் புதிய காவலர் நியமனம் - செய்தி
மாமுல் பெருகும் என்று மக்கள் அச்சம்
//
இது மாமூலா தெரிஞ்ச சமாசாரம் தானே!!!
Post a Comment