பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 22, 2007

நடேசன் பார்க் சந்திப்பு

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு இட்லிவடை கிளம்ப இருக்கிறார். சென்னையை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வீடு அமைந்திருப்பதால். நடேசன் பூங்காவுக்குச் சென்று சேர இன்னும் 3 மணி நேரம் ஆகும். என்ன சந்திக்க விரும்புகிறவர்கள் மரத்தின் மேலே, அல்லது பெஞ்சுக்கு அடியில் இருப்பேன், ஜெயா டிவி மாயக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மட்டுமே தெரிவேன் :-)



நடேசன் பார்க் இருக்கும் இடம் : 13.04°N , 80.24°E

முழு விவரம் விரைவில்...

1 Comment:

SurveySan said...

ஓ. பெஞ்சுக் கடீல நீங்கதான் இருந்தீங்களா.
நானும் சுண்டல் விக்கரவனா வந்தேனே, பாக்கலியா?