ம.தி.மு.க பொதுச்செயலாளர் திறந்து வைத்த பெரியார் சிலை முத்துப்பேட்டையில் உள்ளது. வெள்ளி நள்ளிரவு சில மர்ம நபர்களால் அச்சிலை சேதம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு ம.தி.மு.க வினர்களும் தி.க வினர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தி.க.வை சார்ந்த சிலர் தஞ்சை பெரிய கோயில் வாசலில், அர்ச்சகரின் உதவியாளரின் பூணூலை அறுத்தெரிந்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
( செய்தி: தினமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, April 21, 2007
அர்ச்சகர் பூணூல் அறுப்பு ...
Posted by IdlyVadai at 4/21/2007 04:48:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
// சில மர்ம நபர்களால் அச்சிலை சேதம் செய்யப்பட்டது //
// இந்நிலையில், தி.க.வை சார்ந்த சிலர் //
இரண்டாவது வரியிலும் மர்ம நபர்கள் என்றே போட்டிருக்கலாம்.
நடுநிலையாக இருந்திருக்கும்! :)
நாய்களுக்கு நக்கி மட்டுமே குடிக்கத் தெரியும்....அது நாய் குணம்...அது போல திரா"விடங்களுக்கு எங்கும் எதிலும் பார்ப்பன சதியாகவே தெரியும்..நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது...நாய் குணத்தை மாற்றவும் முடியாது..அதனால் பூணூல் அறுக்கப் படும்தான்...அல்லது அப்படி ப்ளாகில் வெட்டி சவுண்டாவது விடப்படும் :)
அவன் ப்ளாகுல அவனே வாந்தி யெடுத்து வச்சுட்டு இளவரசே ஏன் " நாறுது " அப்படீன்னு கேட்டா என்ன சொல்ல ?
Post a Comment