சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கலாம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியல் கலாமை உரை நிகழ்த்த வருமாறு அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அழைப்பு விடுத்தார்.
( செய்தி: தட்ஸ் தமிழ் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 18, 2007
கருணாநிதி 'பொன்விழா'-கலாம் வர மறுப்பு
Posted by IdlyVadai at 4/18/2007 04:46:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
நல்ல காலம், மரபினைக் காப்பற்றுகிறார் கலாம். திராவிடர்களுக்கு கணக்குத்தெரியாது போல, 50 வருடங்களில் 10 வருடம் அவர் சபைக்குள் வரவேயில்லை. என் ஞாபகம் சரியாக இருக்குமானால் அவர் மட்டும் ஜெயித்த எலெக்ஷனில் அவர் பதவியேற்க்காமலே ரிசைன் செய்தார்....இந்த மாதிரியான பொன்விழாவிற்கு ஜனாதிபதி வராமலிருப்பது நன்றே...
They will turn this into a show to praise MK and abuse his political enemies.The President has taken
the right decision.Vajpayee and
Manmohan Singh have no problems
in greeting each other or meeting
each other in their respective residences.Can we ever expect that
sort of civilised behavior from
MK and JJ.
ஒருவேளை கருணாநிதி பாப்பானாக இருந்திருந்தால் கலாம் வந்திருப்பாரோ?
//ஒருவேளை கருணாநிதி பாப்பானாக இருந்திருந்தால் கலாம் வந்திருப்பாரோ? //
அட/மட அனானி,
பார்ப்பத்தி ஜெ. அழைத்தும் வரவில்லை கலாம்...மறந்துவிட்டதா?.
தமிழகம் அவ்வளவு கெட்டழிந்து போயுள்ளது....
Abdul Kalam has made a right decision. கலைஞர் and DMK must be feeling restless.
Post a Comment