பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 13, 2007

அமுகவிற்கு ஓரு வேண்டுகோள்

பாலபாரதி தலைமையிலான அமுகவிற்கு முதலில் என் பாராட்டுக்கள். ஒரு களையை பிடுங்கிவிட்டீர்கள், சூப்பர். இதே போல் இணையத்தில் பெண்கள் ( மற்றும் ஆண்கள் ) பாதிக்கப்படுவது இது முதல் தடவை இல்லை. இதே போல் பல பெண்கள் முன்பு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த நபர் ( அல்லது அந்த கூட்டம் ) இன்று மரம் போல வளர்ந்துவிட்டது. அவர்களையும், இதே போல் பிடுங்கி எறிய வேண்டும் என்று அமுகவிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனால் எழுதாமல், நிறுத்திவிட்ட சகோதிரிகள், மற்றும் இன்னமும் கருத்துக்களை வெளியே சொல்லத் தயங்கும் தோழிகளுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.

இருந்தாலும் அவர்கள் வசதிக்காக... எல்லோருக்கும் ஒரு கையெழுத்து இருக்கும், அதே போல இந்தப் போலிக்கும் சில கையெழுத்துகள் இருக்கின்றன. அதில் கொஞ்சம் டீசண்டான கையெழுத்து "குச்சிக்காரி". இதை கூகிளில் தேடினால் கிடைக்கும் பதிவுகளை பார்த்தால் விபரம் புரியும். ( சாம்பிளுக்கு சில கீழே )

சாம்பிள் 1
சாம்பிள் 2

ஒரே ஒரு வலைப்பதிவை வைத்தே குற்றவாளியைக் கண்டுபிடித்த அமுக சிங்கங்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்காது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்கள் மனது வைத்தால் இது சாத்தியமாகும்.

மீண்டும் அமுகவிற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்+நம்பிக்கையுடன்,
இட்லிவடை

முடிந்தால் சென்னை வலைப்பதிவு சந்திப்புக்கு வருகிறேன். ( காமிரா எல்லாம் கொண்டுவர மாட்டேன் பயப்படாதீங்க :-)

9 Comments:

Sridhar Venkat said...

நல்லதொரு முயற்சியை தொடங்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

//காமிரா 'எல்லாம்' கொண்டுவர மாட்டேன்//

எல்லா கேமிராவும் தேவையில்லீங்க. ஒன்னு போறாது???

வெளங்காதவன் said...

சமீபத்திய நிகழ்வுகளுக்கும், விக்கி பசங்க லூட்டி என்ற தலைப்பில் நீங்கள் வெளியிட்டிருக்கும் கார்டூனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல இருக்கிறதே!

Anonymous said...

idly vadai ,what is happening?it is all cryptic i say.the sample you had given was nauseating. please i.v .,clean your blog with dettol.

அ.மு.க பெங்களூர் கிளை said...

அந்த போலியின் பெயர் மூ@@தி. இருக்கும் இடம் மலேசியா ஜோகர் பாரு. மலேசியாவின் அவனுடன் வசிப்பது அவன் மனைவி பாஸ்போர்டாச்சி. அவன் மாமனார் மாமியார் வசிப்பது கோலா.லம்ப்பூர்..
தாய் தந்தையார் வசிப்பது மன்னார்குடி பஸ்டாண்டு அருகில் காந்திரோடு.

அ.மு.க
சிறப்பு இன்வஸ்டிகேஷன் பிரிவு,
பெங்களூர்

IdlyVadai said...

போலிகளை பற்றியும் அதில் வரும் கீழ்த்தரமான விஷயத்தை பற்றியும் தான் இந்த பதிவு. இதில் கூட பார்ப்பான், திராவிடர் என்று அரசியலை கொண்டுவராதீர்கள். நன்றி.
அன்புடன்,
இட்லிவடை

கரு.மூர்த்தி said...

நானும் இதைதான் பாபாவிடம் கேட்டேன் ( அவரை கொஞ்சம் மனிதனாக நல்லவராக நினைத்து ,

ஆனால் அவர் தான் கரு.மூர்த்தி என்ற பதிவரால் மிரட்டப்ட்டதாக சொல்லிதிரிகிறார் , என்னுடைய எந்த பின்னூட்டமும் அவரால் வெளியிடப்படவில்லை , நான் கேட்ட்டது ஒன்றே ஒன்று .


http://vivasaayi.blogspot.com/2007/04/blog-post.html

************
லக்கிலுக் said...
ஆபரேஷனில் ஈடுபட்ட அமுகவினருக்கு அச்சுறுத்தலாம் :-(

இதுதான் இப்போ ப்ளாஷ் நியூஸ்!
**************

லக்கிலுக் said...
//அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!//

தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.

"ஐ.பி. எண்களை வெளியிடுவது சைபர் லாவுக்கு புறம்பானது" என்று ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தபோதே பாலபாரதி அவர்களுக்கு அச்சுறுத்தலும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

************

கரு.மூர்த்தி said...
தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.//

சும்மா அடிச்சு விடதீங்க லக்கி , பால பாரதியிடம் கேட்டது நாந்தான் கரு.மூர்த்தி என்றபெயரில் பாபாவிடம் வேண்டுகோள் வைத்தவன் நானே , நீங்கள் நினைக்கும் எந்த பதிவருமல்ல நான் ,

நான் கேட்டது ஒன்றே , இவ்வளவு துப்பறிந்த நீங்கள் ஏன் டூண்டுவையும் கண்டுபிடிக்க கூடாது ? அவனால் தாக்கப்பட்டவர்களை பற்றி கவலையில்லையா ? அல்லது அவனை ஆதரிக்கிறீகளா ? இதைதான் கேட்டேன் , இதில் என்ன மிரட்டலை கண்டீர்கள் ?

இலவசக்கொத்தனார் said...

இட்லி,

நீங்கள் குறிப்பிட்ட நண்பர், அவர் பாணி தனிமடல் ஒன்றினை அனுப்பி என் குடும்பத்தார் நலத்தை விசாரித்திருந்தார். அதில் இதே வேலையை அவர் முன்பு செய்ததாகவும், அது அவர் செய்தால் சரியானதே என்றும் வேறு சொல்லி இருந்தார். இவர்கள் எல்லாரையும் என்ன செய்வது? மனம்பிறழ்ந்தவர்கள்.

அமுக புலனாய்வுத் துறை, கனடா said...

கரு. மூர்த்தி,
நீங்கள் பல சமயம் உங்கள் ப்ளாக்கர் ஐடியிலிருந்து வர மறுக்கிறீர்கள். அத்துடன் அடுத்த ஆப்பரேசனுக்கு புகார் பதிவு செய்யும் உங்களின் மின்னஞ்சல் முகவரி கூட இல்லாமல் எதுவும் செய்வதில்லை என்று அமுக முடிவெடுத்திருக்கிறது.

இதை யெஸ்பா பதிவிலும் கேட்டிருக்கிறார். பல்வேரு பதிவிலும் அவ்வப்போது பின்னூட்டமிட்டு, இந்த ஆபரேஷனுக்கு பெயர்கள் திரட்டும் ஒரு அனானி போலவே, நீங்களும் உங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்கள் தம்மை வெளிப்படுத்தி உங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அமுக அந்தப் போலியை அட்டாக் செய்தால், போலீஸில் புகார் தர நீங்கள் நேரில் வர வேண்டியதிருக்கும்.. அதற்குத் தயாரெனில் உங்கள் மெயில் ஐடியை அமுகவில் யாருக்காவது அனுப்புங்கள்.

இந்த ஆபரேசன் சல்மா அயூப்பே இன்னும் முடியவில்லை.. சல்மா ஒருவரல்ல என்று அமுக தீவிரமாக நம்புகிறது. உங்கள் கோரிக்கையை அமுக கவனிக்கும் முன்னர், சல்மாவில் இணைந்திருக்கும் மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க நீங்களும் உதவலாமே!

பி.கு: நீங்கள் பல சமயம் பிளாக்கரில் வராமல் இருப்பதாலோ என்னவோ, உங்கள் பெயரில் பல அதர் அனானி பின்னூட்டங்கள் எங்கள் கழக தளபதிக்கும் பிறருக்கும் வந்தது உண்மை. அந்த மிரட்டல் பின்னூட்டங்கள் பற்றியே சுனாமியார் குறிப்பிடுகிறார்..

சுவாமி said...

உங்க sample ஐ பார்த்தேன். Selective amnesia வா உங்களுக்கு, இட்லிவடை? மறந்துட்டீங்களா? அது விளிம்பு நிலையில் உள்ள, ஒடுக்கப்பட்டவரோட, இந்த மாதிரி எழுத தூண்டப்பட்டவரோட எழுத்து! அதனால அது கணக்கில வராது. தப்பு சொல்லனும்னா அது தூண்டியவுங்க மேலதான்!
சிலது எனக்கு புரியல. தன் மேல தப்பு இல்லேன்னா ஏன் ஜெயராமன் இவ்வளவு பேர் கெட்ட பின்னும் இன்னும் மவுனமா இருக்கார்? நான் உள்பட, I believe there is no bottom a human is not capable of reaching. ஆனாலும் ஜெயராமன் இப்படி பண்ணுவாரான்னு எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். எல்லாத்தையும் படீச்சா இது வரை யாருமே இதில hero வா தெரியலை. It just keeps getting uglier.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சுவாமி