மிகுந்த யோசனைக்கு பிறகே இந்த பதிவை போடுகிறேன். இது பதிவினால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
இட்லிவடை
மேலும் செய்தி, படம் பார்க்க இங்கே செல்லவும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, April 01, 2007
யாரும் அறியாத ராமதாஸின் மறுபக்கம்
Posted by IdlyVadai at 4/01/2007 08:26:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










14 Comments:
தகவலுக்கு மிக்க நன்றி :-)
R!E!A!L!L!Y! S!H!O!C!K!I!N!G!!!!
சூப்பர் அண்ணே!
ராமதாசு.....
என்னத்தை சொல்றது?என்னதான் செய்யறது?படிச்சவனும் படிக்காதவனும் எல்லாம் ஒரே மாதிரிதான்.ஏமாந்தது மட்டுமில்லாமல் ஏமாத்துறவனைத்தான் நம்புவேன்னு அவங்க பின்னாடியும்,சினிமா கருமம்னு போயி தமிழன் என்பதையே மறந்து வாழ்கிறார்களே?
ஹ்ம்ம்...எல்லா பெரிய மனிதனின் மறுபக்கமும் இப்படித்தான்யா இருக்கிறது.இதில் இவரை நொந்து என்ன செய்ய, உங்களை நொந்து என்ன செய்ய?இப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்று விதி...நடக்கிறது...
ஆமாங்க எல்லா பெரிய மனுசங்களோட மறுபக்கமும் இப்படி தாங்க இருக்கு. எல்லாம் காலத்தின் கோலம் இதை தவிர வேற என்ன சொல்ல முடியும் :(
நினைச்சேன்!
எங்கடா ரொம்ப நாளா இட்லிவடைல குசும்பு இடம்பெறாம இருக்கேன்னு!
//மிகுந்த யோசனைக்கு பிறகே இந்த பதிவை போடுகிறேன். இது பதிவினால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//
இதுல இப்படியொரு பிட்டு வேற!
:))
நல்லா இருங்க!
சோத்தாங்கை பக்க ஜோக்குக்கு நன்றிங்கோ
அய்யோ... என்னங்க இது இவ்ளோ அநியாயம்... மருத்துவர் அய்யாவா இப்படி? நம்பவே முடியலை... என்னமோ போங்க...
i could not understand the picture about ramdoss, anyone pl explain it. sorry pl help me inthis regard
//மிகுந்த யோசனைக்கு பிறகே இந்த பதிவை போடுகிறேன். இது பதிவினால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//
idhil enna irukku... unmaiya dhaanae solli irukkireer...
Appadi podu arivaalai
என்ன நடக்குது இங்க ?
இது என்ன ஒரு அர்த்தமற்ற கார்ட்டூன்!
இந்த படம் எல்லாருக்குமே பொருந்துமே. இதில் ராமதாசை நுழைக்க என்ன காரணம்?
சொல்லப்போனால், இதில் இட்லிவடை படம் போட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்....
Post a Comment