ஜமைக்காவில் இறந்த பாக். கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பால் உல்மர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக ஜமைக்கா வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வானொலியின் நிருபர் இது பற்றி சொன்னபோது, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் இந்த தகவலை சொன்னதாகவும் பொது மக்களுக்கு இந்த தகவல் விரைவில் சொல்லப்படும் என்றும் சொன்னார். 58 வயதான பாப் உல்மர் கடந்த ஞாயிறு அன்று அவர் தங்கி இருந்த ஓட்டலில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரியில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது.
CNN-IBN
NDTV
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 22, 2007
FLASH: பால் உல்மரை கழுத்தை நெரித்து கொன்றனர்
Posted by IdlyVadai at 3/22/2007 10:41:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










1 Comment:
It's shocking. He has done great service to the game of cricket. The guilty should be brought to justice.
Post a Comment