கூட்டணியில் இருப்பதால் ஜால்ரா போட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் பாமக மக்கள் நலன் என்று சொல்லு அதை செய்வதை தான் தாங்கமுடியவில்லை.
ஆரம்பம் முதலே நிழல் அரசாங்கம் என்று ஜல்லி அடித்தார். கூட்டணி அமைக்கும் போதே திருமாவளவனை அண்டவிடாமல் செய்தார். பாமக பற்றி தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரிய மரியாதை கிடையாது. பாமக பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை.
இன்று திமுகவை ஜெயலலிதாவை விட அதிகமாக எதிர்பதற்கு காரணம் வேறு. முக்கியமாக மூன்று பிரச்சனை இருந்திருக்கிறது. அவைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 28, 2007
பா.ம.க ஏன் இப்படி நடந்து கொள்கிறது
Posted by IdlyVadai at 3/28/2007 09:26:00 AM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)











4 Comments:
என்கே ஜல்லி அடிபவர்கல் யாரையும் கானவில்லை ???
//// பா.ம.க ஏன் இப்படி நடந்து கொள்கிறது . . .?
ரெம்ப சிம்பிள் இவங்க ரொம்ப நல்லவங்களாம்.
ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் இப்படியெல்லாம் பேசுவார்களா. . . .?
i have a doubt .is padayachi and vanniyar one and the same?my reason for this question is, my father worked several yrs ago in a small town as doctor,and the local padayachi would insist that the female doctor who was single do home visits for his medical chekup.she was too scared to go or say no, so my father used to go with her!!!!my question is if padayachis are this powerful what is doctor ramadoss saying that they are powerless and oppressed.?
idlyvadai if you think ,my posting is offensive please edit or dont post.
Padayachi and Vanniyar are one and same.
Post a Comment