பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 08, 2007

எந்த பெண் பதிவாளர் டாப் ?

நம்ம வலைப்பதிவில் எந்த பெண் பதிவாளர் டாப் ?
1.
2.
3.
4.
5.
என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

27 Comments:

தமிழ்நதி said...

இது அவசியமா இட்லி வடையாரே! நாங்களெல்லாம் சாதி, மதம், அனானி என்ற முரண்பாடுகளால் மோதிக்கொள்ளாமல் ஏதோ ஒற்றுமையாக எழுதிக்கொண்டிருக்கிறோம். இது ஒரு மாதிரி நீ பெரிது நான் பெரிது என்று நினைத்துக்கொள்ளத் தூண்டாதா...? என் கருத்தைச் சொன்னேன். உங்களளவில் சரியெனில் அது சரிதான்.

icarus prakash said...

thamiznathi solvathai vazhi mozhikiREn

IdlyVadai said...

இது சும்மா ஒரு ஜாலிக்கு ஆனால் நீங்கள் எல்லாம் ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் ? இதுவரை பயப்படாமல் ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி.
பிகு: உங்கள் பெயர் ரகசியமாக வைத்துக்கொள்ளபடும்.

கவிதா|Kavitha said...

//இது அவசியமா இட்லி வடையாரே! நாங்களெல்லாம் சாதி, மதம், அனானி என்ற முரண்பாடுகளால் மோதிக்கொள்ளாமல் //

நானும் இதையே சொல்கிறேன்.. குறிப்பாக பெண் பதிவர்கள் இந்த வாக்கெடுப்பில் இருப்பார்களா என்பது சந்தேகமே.. ஒற்றுமையை பிரித்து விடாதீர்கள் !! :))))

ஜோ / Joe said...

ஆரம்பிச்சுட்டீரா ஐயா உம்ம நாரதர் வேலையை..இதெல்லாம் தேவையா?

IdlyVadai said...

மேலும் சில விளக்கங்கள்
1. முன்பு டாப் 5 பதிவாளர்கள் பற்றி ஒரு பதிவு பாத்திருப்பீர்கள். அதே போல் தான் இதுவும், கடைசியில் ரிசல்ட் மட்டும் தான், யார் யார் வக்களித்தார்கள் என்ற தகவல் வெளிவராது.
2. பெண்களும் வாக்களிக்கலாம் :-)

sugan said...

Hello..
Nokkam ellam nallathan irruku..aana..idu aagharadhu illa..

Why this differentiation..contest should be for generic - best blog ..it should not be based on gender..

OSAI Chella said...

This type of votes are not necessary since they lack in methodology or transperancy!

IdlyVadai said...

//Why this differentiation..contest should be for generic - best blog ..it should not be based on gender..//

you should question 8th March first :-)

/This type of votes are not necessary since they lack in methodology or transperancy!//

No issues :-), anyway you are not compelled.

இலவசக்கொத்தனார் said...

நம்ம பின்னூட்டம் எங்கங்க?

IdlyVadai said...

இலவசக்கொத்தனார்// நம்ம பின்னூட்டம் எங்கங்க? //

அதில் நீங்க ஓட்டு போட்டதால் அதை பிரசுரிக்க மாட்டேன் :-)

இலவசக்கொத்தனார் said...

அட, கருத்து எல்லாம் சொல்லி இருந்தேன் கஷ்டப்பட்டு, அதையாவது கட் பேஸ்ட் பண்ணுமய்யா... :)

Anonymous said...

சபாஷ் இட்லி,

சரியான போட்டி.
இப்படி ஏதாவது செஞ்சாத்தான் சரிப்படும்னு நானே யோசிச்சுக்கிட்டுஇருந்தேன்

நல்லா இருங்கடே! :-)

சாத்தான்குளத்தான்

அருண்,சென்னை said...

நம்ம மக்களுக்கு ஓட்டு, பரீட்சைன்னாலே ஒரு அலர்ஜிதான், எதுக்கு இதெல்லாம்..அதெல்லாம்னு உதறலாயிடும்..நீங்க சும்மா ஜமாய்ங்க,

IdlyVadai said...

விடமாட்டீங்க போல இருக்கே இலவசக்கொத்தனார் :-).

இதோ நீங்க எழுதிய பின்னூட்டம்

எல்லாம் ஏன் இப்படி டென்ஷனவறாங்க? ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட கருத்தைதானே கேட்கறீங்க? எனக்குப் பிடிச்சவங்களை நான் சொல்லப் போகிறேன். இதை பெரிய தேர்தலாக எடுத்துக் கொண்டு யாரும் வாக்கு கோரி பதிவுகள் போடப்போவதில்லை. அப்படி போட்டாலும் தப்பில்லை.

என் கணிப்பு இது. சும்மா வெளியிடுங்கள். ஆனா ஒண்ணு இந்த 1,2,3ண்ணு குறிப்பிடறது வெறும் எண்ணிக்கைதானே தவிர தர வரிசை எதுவுமில்லை. அதை மட்டும் சொல்லிக்கிறேன்.
1.
2.
3.
4.
5.
மத்தவங்களுக்கு எல்லாம் மனதில் இடமுண்டு!

மோகன்தாஸ் said...

இங்க "ஓ" போடலாமா?

IdlyVadai said...

மோகன் தாஸ் பயப்படாமல் என்ன வேண்டும் என்றாலும் போடலாம்.

வல்லிசிம்ஹன் said...

யாரெல்லாம் நல்ல்ப ப்தியறாங்கனு எல்லோருக்கும் தெரியும். கொத்ஸ் சொன்னது போல மனசில இடம் இருக்கும்..
எப்படி நிணயம் செய்கிறது.?
எனக்கு இது பிரமாதம்னு தோன்றீனா எல்லாருக்கும் தோணணுமே.
சரியான நாரதர்.:-)

IdlyVadai said...

வல்லிசிம்ஹன் அவர்களே மனசுல இடம் எல்லாம் சும்மா சல்ஜாப்பு. பட்டுனு சொல்லுங்க.

தற்போதைய நிலவரம் - ஆண்களை விட பெண்களே அதிகம் ஓட்டு போட்டுள்ளார்கள் :-)

இலவசக்கொத்தனார் said...

யோவ், உம்ம போட்டியால வந்த வினையை பாருமய்யா. ,இங்க நான் படற பாட்டை!!

IdlyVadai said...

இலவசமே ! நான் ஒரு நாலு லைன் எழுதியதற்கு 400 லைன் டிஸ்கஷன். இதில என்ன வேடிக்கை என்றால் "இட்லிவடை போல் வெட்டியா இல்லை" என்று கமெண்ட் வேற! அட ராமா

இலவசக்கொத்தனார் said...

//இலவசமே ! நான் ஒரு நாலு லைன் எழுதியதற்கு 400 லைன் டிஸ்கஷன். இதில என்ன வேடிக்கை என்றால் "இட்லிவடை போல் வெட்டியா இல்லை" என்று கமெண்ட் வேற! அட ராமா//

நச்! ஹாஹாஹா!

Premalatha said...
This comment has been removed by the author.
Nakkiran said...

HEy IdlyVadai...
where is the result :)

IdlyVadai said...

ரிசல்ட் சீக்கிரம் வெளிவரும்.

Premalatha said...

//நச்! ஹாஹாஹா! //
இலவசம், this is called bullying. (இதுக்கு இன்னொரு பதிவு போடுங்க, என்னைத் திட்டி :-) ). But my statement is true though.

IdlyVadai said...

முடிவுகள் ....