சில கேள்விகள், விடைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
1. டெக்னாலஜி சம்பந்தபட்ட ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் நீங்க படிப்பீங்களா ?
2. அப்படி ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் நீங்க அவ்வப்போது அதில் எழுத விருப்பமா ?
3. இந்த வலைப்பதிவில் என்ன இருக்க வேண்டும் என்ன இருக்க கூடாது ?
அன்புடன்,
இட்லிவடை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 01, 2007
டண்டனக்கா
Posted by IdlyVadai at 3/01/2007 01:06:00 PM
Labels: அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










29 Comments:
1.yes
2.No
3. ezutha aarabinga, appaRama solREn.
வீண் வம்பெல்லாம் படிக்கப்பிடிக்காத என் போன்றவர்கள் நிச்சயம் படிப்போம்.
தெரிந்தவர்கள் எழுதுவோம். புரிந்தவர்கள் படிக்கட்டும்.இதில் என்ன இருக்கவேண்டும்
என்பது தானாகவே வளரும்.
1. Yes.
2. No.
3. My call is for a blog on india-centric technology. Not the run of the mill technology news/aggregation sites. But one that focusses on the following.
a) Local language centric computing - software/web services (status, reviews, news)
b) Impact of technology on the masses. (again, india-centric)
c) Status of various technologies in our country and outlook for the future.
I know that is really broad and it may be beyond the resources of a single blogger. But hope I added to what you are looking for - "Demand".
Given your involvement in tamil blogging, #a in tamil can be a good start. :)
1. கண்டிப்பாக படிப்பேன்
2. எனக்கு தெரிந்த விவரங்கள் கேட்கப்பட்டால் எழுதலாம் என்றால் செய்யலாம்
3. அதை நான் மட்டும் முடிவு செய்தல் நியாயமல்ல
சென்ஷி
1) கட்டாயம் படிப்பேன்
2) அம்புட்டு அறிவு இல்லீங்களேண்ணா
3) என்னைப் போன்ற க.கை.நா க்களுக்கும் புரிய மாதிரி இருக்கணும்.
ரொம்ப தியரெட்டிக்கலா இல்லாம நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய தலைப்புகளா எடுத்துக்கணும்.
ரொம்பவே ஆங்கில வார்த்தைகளை தமிழ்ப் படுத்தறேன்னு எதாவது கரடு முரடா போட்டு தலையை பிச்சுக்க வைக்கக்கூடாது.
போதுங்களா? இம்புட்டுக்கும் பதிலா விக்கி பசங்க பதிவில் எழுதலாங்களேண்ணா. அழைப்பு அனுப்பட்டுங்களா? :)
டெக்னாலஜின்னா? என்ன டெக்னாலஜி? எல்லா டெக்னாலஜிபத்தியுமா? எதாவது ஒரு குறிப்பிட்ட டெக்னாலஜி மட்டுமா?
Varaverkiren. Konjam Mobile - preferably CDMA - pathi padikka/ezhutha viruppam
Natrajan
டெக்னாலஜி ன்னா எல்லா டெக்னாலஜியும் உண்டா? பையோ டெக்னாலஜி உண்டா? மெடிகல் எஞ்சினியரிங் போன்றவையும் அடக்கமா.
1. கட்டாயம் படிப்பேன்
2. நேரம் கிடைத்தால், எழுதலாம்
3. தமிழ் கம்ப்யூட்டர் மாதிரி பெரும்பாலானவர்களுக்கு உபயோகமில்லாத சமாச்சாரம் இருக்கக்கூடாது. அது தவிர எது வேண்டுமானாலும் இருக்கலாம் :-)
icarus - நன்றி
kasaikannan - இட்லிவடை படிக்கிறீர்கள், அப்புறம் வீண் வம்பு பிடிக்காது என்றால் ?
karthik - சரி பார்க்கலாம்.
சென்ஷி - நன்றி
இலவசக்கொத்தனார் - என்ன இப்படி சொல்லீட்டீங்க அப்பு. ஆங்கிலம் கலந்த தமிழில் தான் இருக்கும். நான் விக்கிபசங்க பதிவில எழுதினா அது நாறி போகும் பரவாயில்லையா ?
hariharan - இப்படியெல்லாம் கேக்க கூடாது அப்புறம் நான் அழுதுடுவேன்.
Natrajan - CDMA பத்தி தாராளமா எழுதலாம். முதல் பதிவை நீங்க எழுதறீங்களா ?
பத்மா அர்விந்த் - சமையல் டெக்னாலஜி பத்தியும் எழுதலாம்.
paranni - தமிழ் கம்ப்யூட்டர் மாதிரி இருக்காது.
சரி என்ன பேர் வைக்கலாம் ? Any Suggestions ?
techpaadam
techpadangal
techalasal
yes
no or may be
என்ன வேணா எழுதலாம்.. சுவாரஸ்யமான விஷயமா இருக்கணும். புதுசா புதுசான கண்டுபிடிப்புகள் நிகழ்வுகள் தொகுக்கலாம்
விளம்பரத்திலுள்ள என் logo மாத்தினீங்கன்னா, நல்லா இருக்கும்.
நன்றி
புது logo:
http://bp1.blogger.com/_ZEDdS10HD4g/RYx08DQrLoI/AAAAAAAAADk/1Oa2XGFj7xg/s200/surveysan_logo.jpg
thalaippu : thinamthorum digital
1) ம்ம்...கண்டிப்பாக.
2) 3வதை பொருத்து (எனக்கு தெரியவேண்டுமல்லவா?)
3) ???
natraj, நன்றி. ஏதாவது வித்தியாசமா சொல்லுங்க தலைப்பு இட்லிவடை போல் வாயில் நுழைந்தால் நல்லது :-)
//வாயில் நுழைந்தால் நல்லது//
(செந்தில் மாதிரி) வாழைப்பழம்-ன்னு வைங்க...
ம்ம்..."தொழில்நுட்பம்"-ன்னே வைக்கலாமே!!! ஏன்னா, பின்னால உபயோகமா இருக்கும், தேடுவதற்கு.
1. நிச்சயம் படிப்பேன்.
2. எனக்குத்தெரிந்த நுடமாயிருந்தால் எழுதத் தயங்கமாட்டேன்.
3. சாப்பாட்டு ஐட்டம் சுலபமாக வாய் உள்ளே நுழையும் என்பதால்
அ(றி)வியல்
அல்லது பெயரில் என்ன இருக்கிறது என்றால் ஸ்பெஷல் மசாலா.
பினாத்தல் சுரேஷ் நன்றி. அவியல், ஸ்பெஷல் மசாலா இரண்டு பெயரும் யாரோ ஏற்கனவே எடுத்துக்கொண்டு விட்டார்கள் :-(
நானு,நானு..
நானும் ஆட்டைக்கு வரேன்.
im aslo interested idli vadai!!
suttathum venthathum
நல்லா முயற்சி!
1. கண்டிப்பாக
2. May be
பயனுள்ள link-கும் போடலாம்.
like www.w3schools.com
1. நிச்சயம் படிப்பேன்
2. எனக்கு தெரிந்தவையை எழுதுவேன்
3. இது காலப்போக்கில் புலப்படும்.
1. yes
2. no
3. any thing under "sun"(not sun tv)
title: " Hot Tech- Tea, coffee".
After idly vadai would like to havr some coffee or tea.
padma,
wrong place. சின்னப் பசங்ககிட்ட பேச்சுக்கொடுத்த உங்களைத்தான் குறை சொல்லுவேன் நான்.
//பத்மா அர்விந்த் - சமையல் டெக்னாலஜி பத்தியும் எழுதலாம்//
பத்மா, நீங்க படித்து வாங்கிய பி.எச்,டி, எம்.பி. ஏ பட்டங்களை வைத்து இந்த டெக்னாலஜி எழுதலாமா அந்த டெக்னாலஜி
எழுதலாமான்னு எல்லாம் கேட்கக்கூடாது. நமக்கு சமையல் டெக்னாலஜி மட்டுமே என்று இட்லி வடையார் உறுதியாய் சொல்வதைப்
பாருங்கள்.
am glad idlyvadai am not a techie so i would prefer soem userfriendly languae please.
why dont you name the blog tech vadai?or tech aviyal.
அனானி - வலைப்பதிவு ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிறது. பெயர் tamilrobo.blogspot.com
Post a Comment