சிவாஜி பட பாடல்கள் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியினால் சிவாஜி படம் ஏப்ரல் 14 வராது என்று சில விஷமிகள் வந்தந்தியை கிளப்புகிறார்கள். பாபா, பாயிஸுக்கு பிறகு சங்கர் ரஹ்மான் இணைந்துள்ளார்கள் அதனால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் டிரைலர்கள் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளிவரும் என்று பேசிக்கொள்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு டோக்கன் மூலம் டிக்கேட் விநியோகிக்கப்படும் என்றும் சொல்லுகிறார்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 20, 2007
ஏப்ரல் 4 சிவாஜி பட பாடல்கள் ரிலீஸ் !
Posted by IdlyVadai at 3/20/2007 11:20:00 AM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










1 Comment:
இப்போ புரியுது சனிக்கிழமை ஏன் தோத்துபோனோம் அப்படின்னு :)) ராகுல் டிராவிட் ரஜினி ரசிகர் போல.
Post a Comment