பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 09, 2007

கடவுளுக்கு SMS அனுப்ப வேண்டுமா ?

கடவுளுக்கு SMS செய்ய இங்கே கிளிக் செய்யவும் :-)

6 Comments:

Anonymous said...

How about SMS to Idlyvadai, the 'famous' tamil blogger :)

IdlyVadai said...

anonymous - I dont have a mobile :-). If you would like to talk to me I am available in gtalk :-)

enRenRum-anbudan.BALA said...

இட்லிவடை ஐயா,

தினமும் 3 பதிவுகளை இடுகிறீர்கள் !

பெனாத்தலாரின் யோசனைப்படி ஒரு வேண்டுகோள் !

எனது 300-வது பதிவை தாங்கள் எழுதி அதை என் வலைப்பதிவில் இடலாம் என்று விருப்பம்.

செய்வீர்களா ?

எ.அ.பாலா

Thamizhan said...

முதல்ல கொஞ்சம் சூடா இட்லி வடை அனுப்பிவயுங்கோ.வெறும் கொழுக்கட்டை போரடிக்கிறது.இப்பெல்லாம் நெட்டிலேயே பிரார்த்தனை பிரசாதமெல்லாம்.எல்லாம் என்ன நினைக்கிறார்கள்.கடவுள் கல்லாப் பெட்டியிலே உட்கார்ந்து கொண்டு யார் எவ்வளவு அனுப்பினார் என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றா?
முதல்லே இந்த பணம் நகையெல்லாம் நிறுத்திவைக்கணும் அப்பத்தான் உண்மையான் பக்தி என்னாண்ணு தெரியும்.

IdlyVadai said...

அன்புடன் பாலா அவர்களே - நான் 300வது பதிவை எழுதனுமா ? இது என்ன காமெடி ? ( நல்ல வேளை 300 பதிவுகள் எழுதனும் என்று சொல்லாமல் இருந்தீர்களே ).

300 வது பதிவு நான் எழுத எனக்கு 6 மாதம் ஆகும். பரவாயில்லையா ? 299 பதிவுக்கு பிறகு 6 மாதம் என் பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கவேண்டும் :-). இதோ தமிழ் வலைப்பதிவுக்கு நான் சொய்யும் ஒரு சேவை.

தனிமடலில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். நன்றி

enRenRum-anbudan.BALA said...

// இதோ தமிழ் வலைப்பதிவுக்கு நான் சொய்யும் ஒரு சேவை.
//

This is a BIT 2 MUCH, even by your standards ;-)

//தனிமடலில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். //

நன்றி