தீர்ப்பில் தமிழகத்திற்கு 419 டி. எம். சி. ( 566 )
கர்நாடகத்திற்கு 270 டி. எம். சி. ( 465 )
கேரளா அரசு 30 டி.எம். சி. ( 100 )
புதுச்சேரி 7 டி.எம். சி. ( 9 )
, தண்ணீரும்,பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
red color indicates - how much they demanded
( "தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை, காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும்'' என்று, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அறிவிக்கப்பட்டது. )
Karnataka will file review petition
MC Nanaiah( minister ) - Verdict unfair to Karnataka
Karnataka gets 270 less than what it wanted
740tmc is the average outflow per year
( தமிழ்நாடு- 419 டி.எம்.சி., கர்நாடகா- 270 டி.எம்.சி.கேரளா- 30 டி.எம்.சி.புதுச்சேரி- 7 டி.எம்.சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு -10 டி.எம்.சி.லீக்கேஜ்- 4 டி.எம்.சி.மொத்தம்- 740 டி.எம்.சி. )2:50pm Riots in Vijaynagar
4:30pm அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
4:35: கலைஞர் - தமிழ் நாட்டுக்கு நீதி கிடைத்திருக்கிறது. எல்லோரையும் ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை
4:40: பெங்களூரில் சன், ராஜ், ஜெயா, விஜய் - கட்
4:45: தீர்ப்பை கர்நாடக மதிக்கவில்லை என்றால் திரும்பவும் நடுவர் மன்றத்தை நாடுவோம் - கலைஞர்
5:10 இது வரை நான் 11 முதலமைச்சர்களுடன் பேசியிருக்கிறேன்.
இப்போது தான் நியாயம் கிடைத்தது.
5:15 பெங்களூர் கடைகள் அடைப்பு. ரயில்வே ஸ்டேஷன் முன் பதட்டம்.
5:45pm : Situation in Bengalooru
6:00pm திரை அரங்கங்கள் மூடப்பட்டன.
6:05pm Flag March in mandya
6:15pm பெங்களூரில் இதுவரை எங்கும் வன்முறை இல்லை
8:15pm Karnataka State Bandh on 8th
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, February 05, 2007
FLASH: தீர்ப்பு
Posted by IdlyVadai at 2/05/2007 02:12:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











11 Comments:
பெங்களூர்ல இருக்க எங்களுக்கு ஆப்புதான்...:)))
சனியனுங்க டீ.வியில் ஒரு வாரத்துக்கு தமிழ் ப்ரோக்ராம்ஸை க்ட் செய்துடுவானுங்க.
கவலை வேண்டாம்...
UdayaTV பார்க்கவும்!!
தமிழி - கொஞ்சம் என்ன சொல்லுகிறார்கள் என்று சொல்லுங்கள். நன்றி
ரவி என்ன விளையாட்டு இது?
சீரியசா ஒரு பதிவு இட்லிவடை போட்டா, அதுக்கு சன் டிவி தெரியுமா, தெரியாதான்னு இதுதான் பதிலா...:))
எனக்கு இதுநாள் வரைக்கும் டெல்லியில் எந்த டிவியுமே வர்றதில்ல. நான் என்ன உங்களை மாதிரி ஸ்மைலியா போடுறேன்
:))
சென்ஷி
சென்ஷி பதில்தான் என் பதிலும்..
அப்புறம் சன் குழுமம் தான் இங்கு ஒரு செய்தி, அங்கு ஒரு செய்தி என்று வெளியிட்டு தமிழர் தம் நலன் காக்கிறது என்ற சிறப்பு செய்தியை நான் கூறவில்லை...
//Karnataka will file review petition MC Nanaiah( minister )//
அப்போ இது முடிவான தீர்ப்பு இல்லையா?
தண்ணீர் காவிரி ஆறா வர்றதுக்கு பதிலா கலவரம் தானா?
ஒரு தரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கே 17 வருஷம் ஆயிருச்சு... திரும்பவும் மேல் முறையீடா?
எனக்கே இப்படி ஆயாசமா இருக்கு... இந்த தண்ணீரை நம்பி இருக்கும் நம்மூர் விவசாயிகள்?
இந்தத் தீர்ப்பை நாம இப்போ மகிழ்ச்சியா கொண்டாட முடியுமா? முடியாதா?
more updates in the post
"நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது!
கர்நாடகம் நிராகரிப்பு!
தமிழக முதல்வர் மேல்முறையீடு!"
-தினச்செய்தி தேதி: 05/02/3007.
( a good example for infinate loop also)
காவிரி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - கர்நாடகத்தில் கலைஞர் சன் குழுமத்திற்கு ஆப்பு
பெரியாறு அணை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - கேரளாவில் கலைஞர் சன் குழுமத்திற்கு one more ஆப்பு
Color TV for Tamil Nadu people is getting ready.
அம்மா டிவி இல்லை, அய்யா டிவி இல்லை, அரச டிவியும் இல்லை.. ஏன் தான் இப்படி செய்கிறார்களோ...?
இதற்காக டிவி தான் எங்கள் உலகம் என்று சொல்லவில்லை...!!
அற்ப புத்தியுள்ள மனிதர்கள்... (சிலர் தான்....!!)
வருத்தங்களுடன்,
தமிழன்
Even though the judgment says 450TMC for Tn,actually karnataka has to release only 192 TMC.Remaining 250 TMC is supposedly to be got from water sources from piligundu to mettur.
The previous interim order ordered karnataka to release 205 TMC annually.Now karnataka has to release only 192 TMC.Out of this we have to give pondicherry 7 TMC.So in reality, I dont think we gained much from this order.But atleast,something is better than nothing.
But it is shocking to know that kannadigas refuse to release even this 192 TMC.They will engage in all sort of tricks to reduce this amount.TN should not talk to them.It should legally force karnataka to release this water.
Post a Comment