பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 27, 2007

ஜேட் கூடி @ இந்தியா

லண்டனில் நடந்த ரியாலிட்டி ஷோ என்ற டி.வி.நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இன பாகுபாடுடன் திட்டி சர்ச்சைக்குள்ளான பிரிட்டிஷ் டி.வி. நடிகை ஜேட் கூடி இந்தியா வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜேட் கூடி புதுடில்லியில் உள்ள ஒரு பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அங்கு மசாலா தோசையை விரும்பி சாப்பிட்ட அவர், இந்திய உணவு மிக சுவையாக இருப்பதாகவும் இந்தியர்கள் மிக நல்லவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் 3 பேர் வந்துள்ளனர். அவரது பயண விபரம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஹோட்டலில் யாரையும் அவர் சந்திக்கவம் இல்லை. பத்திரிக்கையாளர்களிடமிருந்து அவர் ரூமுக்கு வந்த போனிலும் அவர் பேசவில்லை.

செய்திக்கும் ( அப்படியே ஒரு சூப்பர் படத்துக்கும் ) இங்கே போகவும். பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் :-)

5 Comments:

Anonymous said...

link?

Anonymous said...

link enga ?

ravi

இலவசக்கொத்தனார் said...

strictly private visit அப்படின்னா அதுதான் அர்த்தமா? இனிமே யாரெல்லாம் strictly private visit வராங்களோ போட்டோ போட்டு சொல்லிடுங்கண்ணா!!

IdlyVadai said...

மக்களே லிங்க் கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நன்றி

து. சாரங்கன் / Saru said...

//பிரிட்டிஷ் டி.வி. நடிகை ஜேட் கூடி//
என்னது நடிகையா? இங்க இவங்கலல்லாம் நடகையா கருதிறதில்ல.

Big Brotherஐ பார்போர் பெரும்பாலும் இளவயதினரும் (13-18), பத்தாங் கிலாஸோட படிப்ப நிறுத்திட்டு super marketல வேல செய்யிறா நபர்களும்தான்.