பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 14, 2007

காதலர் தினம்

காதலர் தினத்திற்கு எந்த நியூஸும் கிடைக்கவில்லை. அதனால் நான் இந்த வாரம் படித்த சில ஜோக்ஸ்1) ‘‘அன்பே! உனக்காக நான்
தாஜ்மஹால் கட்டுவேன்!’’

‘‘இப்படியே உதார் விடாம
முதல்ல என்னைக் கட்டுங்க!’’2) ‘அடுத்த வருஷம் நாம
இதே நாள்ல மூணு பேரா இருப்போம்!’’

‘‘போ மீனா... அடுத்த வருஷம்தான்
உன் தங்கச்சியைக் கூட்டிட்டு வருவியா?’