பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 24, 2007

பீரங்கி புகழ் குட்ரோச்சி கைது

போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜென்டினாவில் பிடிபட்டுள்ளார். அவரை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு சி.பி.ஐ., அர்ஜென்டினாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நாடகம் எதற்கு என்று தெரியவில்லை. நிச்சயம் காங்கிரஸ் அரசு பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பார்க்காலாம். ( முழு செய்திக்கு CNN-IBN, NDTV பார்க்கவும் )

இதை பற்றி ஒரு வருடம் முன்பு நான் எழுதிய பதிவு

1 Comment:

அரவிந்தன் நீலகண்டன் said...

அர்ஜெண்டினா ஏற்கனவே நாசி குற்ற தலைவர்களுக்கு புகலிடமாக விளங்கி புகழ் பெற்ற நாடு. நாட்டின் நிர்வாகமே ஓபஸ் டெய்யின் கையில் என்பது போல ஒரு பேச்சு உண்டு. அண்டோ னியா மெய்னோ அம்மணி ஏற்கனவே பிடிக்கிற மாதிரி பிடி. நாங்களும் வழக்கு நடத்துற மாதிரி நடத்தி விட்டுடறோம்முனு ஏற்கனவே ரோமானிய சேனல் மூலம் பேசி முடிச்சுட்டாங்களோ என்னவோ