பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 21, 2007

***கு.உ.க*** குதிரையின் உடம்பில் கரி


இன்று ஒரு தகவல்:
வெள்ளையில் கருப்பு கோடுகளா அல்லது கருப்பில் வெள்ள கோடுகளா ? உங்காளுக்கு தெரியுமா இரண்டு வரிக்குதிரைகள் கோடுகள் ஒன்று போல் ஒன்று இருப்பது இல்லை அதே போல் மனிதர்களும் ஒருவர் போல் மற்றொருவர் இருப்பதில்லை

( வரிகுதிரை படம் எதுவும் கைவசம் இல்லை)

19 Comments:

Hari said...

/*வரிகுதிரை படம் எதுவும் கைவசம் இல்லை*/

இந்த குதிரைக்கு என்ன குறைச்சல்?

செந்தழல் ரவி said...

சூப்பர்....!!!!!!!1

மாசிலா said...

குதிரைக்கு 'முன்' அறிவு ஜாஸ்தியாவே இருக்கும்போல!
புத்திசாலி குதிரை!!!
:-)

Anonymous said...

//உங்காளுக்கு // என்று அந்தப் பெண்ணைக் கேட்கிறீர்களா? அல்லது எங்களுக்குத் தெரியுமா என்று சோதனையா? :)

Anonymous said...

யாரப்பா இந்த இட்லி வடை ...
என் பதிவுல நடக்குற கூத்து காணாதுன்னு இங்க வந்து இதைப் பாத்து முதக் கமென்டும் பாத்து சிரி சிரினு சிரிச்சி வயிறு வலிக்குது!

டைம்லி சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு அய்யா!

ஒத்த வரியில அருமையான கருத்து ...

கார்த்திக் பிரபு said...

neengalumaa?

Anonymous said...

///( வரிகுதிரை படம் எதுவும் கைவசம் இல்லை)///

இட்லிவடை...இது போல் இனிமேல் சொல்லக்கூடாது. பர்மார்மெண்ஸ் அப்ரைஸலில் கை வைப்பேன்.

ஜீப்ரான்னு கூகுள்ல அடிச்சா வரிவரியா வரப்போவுது. இதுல என்னா கைவசம் கால்வசம் இல்லைன்னு ?

உடனடியாக நல்லதொரு குதிரை வித் வரி, படம் போட்டு இம்போஸிஷன் செய்யவும்

செந்தழல் ரவி

Anonymous said...

//உங்காளுக்கு தெரியுமா இரண்டு வரிக்குதிரைகள் கோடுகள் ஒன்று போல் ஒன்று இருப்பது இல்லை அதே போல் மனிதர்களும் ஒருவர் போல் மற்றொருவர் இருப்பதில்லை//

நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் "ஆளை" எல்லாம் வம்பிக்கிழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பிகர்கள் முன்னேற்றக் கழகம்
பன்னார்கெட்டா ரோடு
பெங்களூரூ

Anonymous said...

இது சுடர் பதிவுன்னு நான் சொன்னனா ? தொடரா போயிக்கிட்டு இருக்கு ? நாடோடி / ஹரி / லக்கி எல்லாம் போட்டுட்டாங்க...நீங்களும் ஆட்டையில் இறங்கிட்டீங்க...என்ன விளையாட்டு இது...

செந்தழல் ரவி

Hariharan # 26491540 said...

//உங்காளுக்கு தெரியுமா இரண்டு வரிக்குதிரைகள் கோடுகள் ஒன்று போல் ஒன்று இருப்பது இல்லை அதே போல் மனிதர்களும் ஒருவர் போல் மற்றொருவர் இருப்பதில்லை//

ரெண்டு கைநாட்டும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

கைநாட்டு மாதிரி(ன்னு) யோசிக்க சொல்றீங்க:-))

IdlyVadai said...

ஐயோ ! ஒரு டீ குடித்துவிட்டு வரகுள்ள இவ்வளவு பேரை பாதிச்சிருக்கா :-)

//என்று அந்தப் பெண்ணைக் கேட்கிறீர்களா? அல்லது எங்களுக்குத் தெரியுமா என்று சோதனையா? :)//

'உங்களுக்கு' என்று நமிதாவிற்கு தான் மரியாதை.

IdlyVadai said...

//ஜீப்ரான்னு கூகுள்ல அடிச்சா வரிவரியா வரப்போவுது. இதுல என்னா கைவசம் கால்வசம் இல்லைன்னு ?//

தேடினேன் வந்தது இந்த பக்கம். என்ன தப்பு ? யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

Samudra said...

ஹும்...புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

IdlyVadai said...

//ஹும்...புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.// எனக்கு அதே நிலமை தான்.

Anonymous said...

நீங்க ஸ்பெல்லிங் தப்பா அடிச்சுட்டு குசும்புதானே...

zebra அப்படீன்னு அடிங்க.

செந்தழல் ரவி

IdlyVadai said...

செந்தழல் ரவி - I thought ze is silent என்று நினைத்தேன். ஏதோ இதை சாக்கில் நல்ல படம் பார்த்திருப்பீர்கள் :-)

Anonymous said...

யாராவது விளக்குங்க பிலீஸ் என்ன நடக்குதுன்னு தெரியலை

Anonymous said...

நல்ல படம்தான். ஆனா சுட்டியை க்ளிக் செய்தநேரம் என்னோட டீம் மெம்பர் ஏதோ டவுட்டுன்னு வந்து நின்னதுதான் டெங்ஷன். பயபுள்ள பயந்து ஓடிட்டா..

செந்தழல் ரவி

IdlyVadai said...

உங்க டீம் மெம்பரிடம் இப்போ போட்ட பதிவில் உங்களுக்கு டவுட் என்று கேளுங்கள் சரியான விடையை சொல்லுவார்.