பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 27, 2007

பஞ்சாப், உத்திராஞ்சல் - காங்கிரஸ் வீழ்ச்சி

பஞ்சாப், உத்தராஞ்சல் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

* சித்து முன்னிலையில் இருக்கிறார்.

6 Comments:

Anonymous said...

அப்போ கருணாநிதியோட மஞ்சள் கலர் துண்டு கொஞ்சம் கொஞ்சமா நிறம் மாறும்ன்னு சொல்லுங்க....உத்திரபிரதேச எலக்ஷனுக்கு பிறகு காவி நிற்த்தில் இருக்கும்....ஹஹாஹா

Anonymous said...

அந்த வேலையை பார்பண ஆத்து மருமகனான பேரன் தயாநிதி பார்த்துக்கொள்வார்.

இப்போதே பாஜக வின் விலைவாசி உயர்வு போராட்டத்தை சன் டிவி விளம்பரப் படுத்த ஆரம்பித்து விட்டதே!

simharn said...

I accept the version of both anony's. MK will now change stand and start the process for aligning with BJP in the next LS election.

Anonymous said...

oo! dhayanithi's wife is a bramin is it?....

Anonymous said...

Even dayanithi's mother is brahmin

Anonymous said...

dhayanadhi's mom toooooo