பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 10, 2007

பெண்களுக்கு பிடித்த வாசனை !

செய்தி ஆதாரம் IBNLive. என்னை அடிக்க வராதீர்கள்.

பெண்களுக்கு பிடித்த வாசனை எது

1.ஜவ்வாது
2.AXE deo
3.Faa
4.ஆண்களின் வேர்வை வாசனை

விடை (4)!.

கலிப்போர்னியாவில் நடந்த ஓரு ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளார்கள். பெண்கள் இந்த வாசனையை(?) முகர்ந்தால் மெய்மறந்து குஜால் ஆகிறார்களாம். இதற்கு மேல் இந்த செய்தியை ஆங்கலத்தில் படிப்பதே மேல். மேல் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

நாளை வரப்போகும் செய்திகள்.
* ஆண்கள் இனிமேல் டியோ ஸ்பிரே வாங்க வேண்டாம். ஒரு டியோ வாங்கினால் 100 இலவசம்.
* இந்தியா வேர்வையை ஃபிரான்ஸ் பொன்ற வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். ( தமிழ்நாடு
குறிப்பாக,சென்னை இதில் முதலிடம். "பேருந்திலிருந்து இறங்குவர்களை அரசு அதிகாரிகள் ஒரு பாட்டுலுடன் வரவேற்றார்கள்" - தினந்தந்தி தலைப்பு செய்தி.
* கணவர் டியோ உபயோகிக்கிறார். மனைவி விவாகரத்து!
* காதலர் தினம் வாழ்த்து அட்டைகள் வேர்வை வாசனையில் தயாரிப்பு.

( இது போல போஸ்களில் ஆண்கள் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. அதனால் இந்த படங்கள் ஆண்களுக்காக மாட்டும் :-)

3 Comments:

தெனாலி said...

சரிதான், இனிமே குளிக்க வேண்டாம்னு சொல்லுங்க!

Anonymous said...

smell of own husband or another man's?

IdlyVadai said...

அனானி நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. ஜூட்