சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி செந்தழல் ரவி பதிவை பார்க்கவும். நாளை மாலை ஐந்து மனிக்கு நடேசன் பார்க்கில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
தனித்திருக்காதீர்கள் சென்னையில் இப்போது கடத்தல் சம்பவங்கள் நிறைய நடக்கிறது.
விழித்திருந்தால் உங்களை யாரும் போட்டோ எடுக்க மாட்டார்கள்.
பசித்தால் இருக்கவே இருக்கு போண்டாவும் வடையும்.
எல்லோரும் கட்டாயம் ஒரு ஒடோமாஸ் எடுத்துக்கொண்டு போங்கள். ரொம்ப முக்கியம். சனிக்கிழமை அதே இடத்தில் கொசுக்களும் வலைப்பதிவு சந்திப்பு நடத்த உள்ளது என்று கேள்விப்பட்டேன்.
எல்லோருக்கும் TTD சாமி அருள் கிட்டடும் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 02, 2007
நாளை வலைப்பதிவர் சந்திப்பு
Posted by IdlyVadai at 2/02/2007 12:40:00 PM
Labels: வலைப்பதிவு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










16 Comments:
Hideen camrea ஏற்பாடு பண்ணுவுவோமா?..
தவறான தகவல் இட்லிவடை,
நடேச முதலியார் பார்க்கு..
தனித்திருக்காதீர்கள் சென்னையில் இப்போது கடத்தல் சம்பவங்கள் நிறைய நடக்கிறது.
So get married soon :)
இதில ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே;)))
சிந்தாநதி - ஐயோ!. ஒர் இலவச விளம்பரமாக சும்மா எழுதினேன்.
i am aasath
For all of you
1. Discuss that how should got a first place in BIG BROTHER ...
2. Discuss that how do kill the Childrens for Stolen of their organs ...
3. Discuss about how we polished the Shoe of Bush ... Is it possible by hanging of all Muslims or Communist in our country ....
DON'T DO
1. Dont discuss about 8 hrs working at IT and ITES field ....
2. Dont discuss about the struggle against monopoly of ever field ....
3. Dont discuss about any type of freedom ....
4. Dont discuss about your managers/management monoarchy ...
5. Dont discuss about the Cultural evil impacts due to the weekend parties which is designed by the company ...
6. Dont discuss about VAT and SEZ.
7. Dont listen the peoples whom give their blood through taxes which has used to got the education by you.
Things do to
1. Celebrate all small valued things ...
2. Celebrate the kalayppu
3. celebarate the so-called animalish enjoyment
விளம்பர பதிவுக்கு நன்றிகள் பல.....
TTD ????
TTD - Tirumala Tirupathi Devasthanam
ஆஸாத்...என்னோட பதிவுலயும் உங்க பின்னூட்டம் கிடைத்தது...
(இண்வர்ட் செய்தால்) ஆழமான யோசனைதான்...
உங்களது முதல் வரிக்கு பிறகு, ஒரு முத்திரையோடுதான் உங்கள் மற்ற வரிகளை படிப்பார்கள் இங்கே...
அப்படி எழுதினால் இங்கே படிக்கமாட்டாங்க...பிச்சிக்கிட்டு ஓடுவாங்க...காரணம், இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக, அழுத்தமான விஷயங்களை மறந்து சிரிக்க ஒரு இடமாக, சிலர் ( நிறைய பேர்) நினக்கிறார்கள்...
இங்கேயும் அழுத்தமான விஷங்களை எடுத்துவைத்தால் பொது தளங்களில் நடக்கும் அத்தனை அசிங்கங்களும் இங்கேயும் நடக்கும்...( நடந்துக்கிட்டும் இருக்குது)
அரசியல், அடுத்தவரை இகழும் நிலை, சாதீய வெறி, மத வெறி, இதெல்லாம் பொதுத்தளத்தில் எப்போது ஓயுமோ தெரியாது, இங்கேயாவது கொஞ்சம் லூஸ்ல விடுவாங்கன்னு பார்த்தால் ( சிலர்) அதையும் விடமாட்டேன்றாங்க...
ஆனால் % கழிவுகள் வலையில் மிகவும் குறையும். அதனால் அதிக நாற்றமெடுப்பதில்லை...
கொஞ்சம் விலகி போனால் அருமையான கதைகளை, நகைச்சுவையை, ரசிக்கலாம்...
அம்புட்டுதேன்....
ஓ எஸ்...TTD எதிர்லேதான் பார்க் இல்லையா...பலமுறை நன்பரோடு போய் துளசி வாங்கியிருக்கேன்..!!!!
ஆசாத் எப்பவுமே இப்படிதானா?..
இல்ல இப்படிதானா எப்பவுமே?..
நீங்க சந்திப்பு நடத்தும் போது நான் கோயிலில் இருப்பேன். முடிந்தால் வருகிறேன். :-)
ஓ...மெய்யாலுமா ? வலையுலகில் முதல்முறையாகன்னு அனவுன்ஸ் செய்யலாம் ??
//ஓ...மெய்யாலுமா ? வலையுலகில் முதல்முறையாகன்னு அனவுன்ஸ் செய்யலாம் ?? //
கையில் கேமரா இல்லாமல் எங்கும் போவதில்லை. பார்க்கலாம்.
பட்டணத்துக்காரவுக உங்களுக்காக காத்திர்ருக்காக, போங்க, போயி, போன மீட்டிங்ல செஞ்ச வேலைக்கு மொத்தமா மொத்து வாங்கிட்டுவாங்க....
you need lot of mesaiaayhs
But tomorrow at park, all of you will behave as Nero.
You must know it in future. But struggle for nation should jump to the next step. You should loss everything ....
Post a Comment