பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 22, 2007

பத்திரிக்கை விஷமம் - 6
மூன்று தமிழ் பத்திரிக்கையில் வந்த படங்கள் இவை. எந்த பத்திர்க்கை என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்.

7 Comments:

dubukudisciple said...

mudal photo was in kumudam
matha rendum theriyathu

Anonymous said...

1. துக்ளக்.
2. நக்கீரன்
3. ஜூ.வி

ஒன்னாவது ரைட்டா ?

செந்தழல் ரவி

IdlyVadai said...

டுபுக்கு தாசன் சரி.

ரவி உங்களுக்கு கூட காமெடி நல்லா வருது. ஒன்னு ரைட் !

MeenaArun said...

1.குமுதம்
2.குங்குமம்
3.ஜூ.வி

IdlyVadai said...

மீனா அருண் = நெத்தியடி

Anonymous said...

இந்த மாதிரிப்படங்கள் எல்லாம் சமுதாய அக்கரையில்லாமல் வியாபார நோக்கத்தோடு செயல்படும் பத்திரிக்கைகளில் தான் வரும்.

அவை என்ன, என்ன என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

Anonymous said...

whichever magazines published .... must be No 1,2 3 in TN based on Audit Bureau of Circulations!!!