பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 14, 2006

ஆன்டன் பாலசிங்கம் காலமானார்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் (வயது 68) காலமானார். அவருக்கு புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஆகிய நோய்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
IBN Live செய்தி

9 Comments:

subrahalasiamali said...

deepest condolenses

Sivabalan said...

அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

கரிகாலன் said...

கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கை வீரனின் காலடி மண்ணில் நின்று கொண்டு ஒரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம்
ஒரு தாயகம் காணுவோம்.

கண்ணீர் அஞ்சலிகள்.

சட்டினி சாம்பார். said...

ஈழவிடுதலைக்கு உழைத்த இவ்வுயிருக்கு கண்ணீர் அஞ்சலி.

-சட்டினி சாம்பார்

Anonymous said...

தமிழர் மண் மீட்பு போராட்ட வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த 'மாமனிதர் 'அன்ரன் பாலசிங்கத்தின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆரம்ப காலங்களில் இவர் சோஷலிச அரசியல் பார்வையை கொண்டிருந்தாலும் புலிகளின் வளர்ச்சிக்காக மேற்குலகின் நலன்களுக்கு முரணாகாத வகையில் புலிகளின் அரசியலை முன்னெடுக்க புலிகளின் தலைமைக்கு உதவியவர்.

இவரது அரசியல் வரலாற்றில் இவரின் சாதனையாக நான் கருதுவது தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்ளக்கூடிய 'ஒஸ்லோ ஒப்பந்தம்' 2002 இல் உருவாக்க மிக கடினமாக உழைத்தது மட்டுமல்ல தனது இறுதிக்கால அரசியல் நம்பிக்கையில் மிக உறுதியாகவும் இருந்தார்.

அன்னாரின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரது துணைவியாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thamizhan said...

எவ்வளவோ எதிர்ப்புகளுக் கெதிரே
சமாதானத்தை விரும்பி போரைத்தடுத்தவர்.அனைவரும் வருந்தும் இந்த வேலையிலே ஒரு எட்டப்பன் அசுரன் என்று பதிவு போட்டிருக்கிறான்.என்ன சொல்ல?

maNimalar said...

ஈழத்தமிழர் பிரச்சினையில் முக்கிய பங்காற்றியவர் என்பதைத் தவிர அதிகம் அறியாத நிலையிலும் அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
கண்ணீர் அஞ்சலிகள்.

சுந்தர் / Sundar said...

ஆழ்ந்த வருத்தங்கள். அவர் இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும் , நம் மனதை விட்டு மறைய போவதில்லை.

Anonymous said...

Oh God! Keep Our Bala ANNA with You. WE Pray for him.
Our History never Forget HIS NAME.

TRINCOMALEE TAMILS