பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 12, 2006

ரஜினி தாத்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



ரஜினி தாத்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு,
பேரன் யாத்திரா மற்றும்
இட்லிவடை
( வலைப்பதிவு ரசிகர் மன்றம் )

3 Comments:

Anonymous said...

ஜோ எங்க தலைவர் உனக்கும் தாத்தாவா? எங்க தலைவரை நீ எப்படி தாத்தா எனலாம், அவரு பிறந்த நாள் உனக்கு நக்கல் நையாண்டியா?

ரஜனிரசிகன்.

Hariharan said...

ஓடம் வண்டியில ஏறியாச்சுன்றீங்களா!

பாட்சா தாத்தாகிட்ட இந்த தாத்தா பாச்சா பலிக்கும்?

ஸ்டைல் மேன்க்கு ஸ்டைல் வாழ்த்து!

அம்மாகிட்ட இருந்து ஆண்டவன் தமிழ்நாட்டைக் காப்பாத்தி இன்னொரு தாத்தாகிட்ட குடுத்துட்டாரு... இன்னொருவாட்டி தமிழகத்தை இன்னொருவாட்டிக் காப்பாத்த அந்தத் தாத்தாவைப் பார்த்தும் குரல் தாங்க தங்கத் தாத்தா ரஜினி..

கத்துக்குட்டி said...

யாத்திராவின் தாத்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்(நமக்கு அவர் எப்பவுமே சூப்பர் ஸ்டாருதானுங்கோ..)!!