பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 19, 2006

2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 3


சிறந்த புதுவித அறிமுக நடிகர். ஏற்கனவே ஸ்டீரியோடைப்பாக பழக்கப்பட்ட ஒருவரை, இதுவரை வேறு உதிரி பாத்திரங்களில் நடித்தவர் புதுமுகமாக தோன்றியது)

2006 - சிறந்த புதுவித அறிமுக நடிகர் நாமினேஷன்'ஸ்:
( நாமினேஷன் உதவி - பாஸ்டன் பாலா )

1. இம்சை அரசன் - நகைச்சுவை நடிகர் வடிவேலு

2. வெயில் - பசுபதி

3. தலைநகரம் - சுந்தர் சி

4. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - பாக்யராஜ்

5. உயிர் - சங்கீதா

சைடில ஓட்டு :)

1 Comment:

சிறில் அலெக்ஸ் said...

எல்லாருக்கும் ஓட்டு போடறமாதிரி ஒரு வசதி வச்சிருக்கலாமே..

பாக்கியராஜ் தவிர்த்து எல்லாருக்கும் ஒரு ஓ(ட்டு) போட்டிருப்பேன்ல.

:)