பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 13, 2006

pop-up விளம்பரம்

பாஸ்டன் பாலா பதிவில் "Idly - Vadai & DJ Thamilan" என்ற தலைப்பில் என் வலைப்பதிவிற்கு வந்தால் நிறைய 'Pop-up' விளம்பரம் வருகிறது "பெரிய மனசு பண்ணுப்பா" என்று சொல்லியிருந்தார். சுட்டிக்காடியதற்கு நன்றி

பாலாவிற்கு முன் வேறு சிலரும் இதை பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்கள், அவர்களுக்கும் நன்றி.

இன்று சில மாற்றங்கள் செய்திதுள்ளேன். பார்த்துவிட்டு பின்னூட்டதில் இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறதா என்று சொல்லுங்கள். வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ...

அன்புடன்,
இட்லிவடை

7 Comments:

Boston Bala said...

IE6 - I have some issues. Firefox & IE7 are working great.

They might be due to the CNN_IBN script or some other dynamic scroll feed updates? Not sure...

May be an isolated case with my machine!

IdlyVadai said...

பாஸ்டன் பாலா,
மிக்க நன்றி.
எனக்கும் (IE-6ல்)இந்த பிரச்சனை இருக்கு. என்ன செய்தேன் என்று தெரியவில்லை, ஆனால் இப்போது பிரச்சனை சரியாகிவிட்டது.
சோதித்து பார்த்து சொல்லவும்.
அன்புடன்,
இட்லிவடை

முத்துகுமரன் said...

இட்லிவடை,
அப்பாடா இப்பதான் உங்க வலைபதிவை தெளிவா பார்க்க முடிகிறது. என் கணிணியில் பார்க்க முடியாமல் அவ்வப்போது மேலாளரின் கணினியில் சென்று பார்த்து வந்தேன். அதான் உங்க தேர்தல்ல ஓட்டு போட முடியலை :-)

பாபாவுக்கு சிறப்பு நன்றி....

பொன்ஸ்~~Poorna said...

இப்போ உங்க பக்கத்தை என்னாலும் பார்க்க முடியுது.. காலையில் (பிரேக்பாஸ்ட் நேரத்தில்;) ) இலையின் ஆரம்பம் மட்டும் தான் தெரிந்தது, இட்லி, வடை கூட காணாமல் போய்விட்டது..

IdlyVadai said...

முத்துகுமரன் - தகவலுக்கு நன்றி.
பொன்ஸ் - :-).

sokkayi said...

Yes. Now its good to read your blog.

IdlyVadai said...

Sokkayi - மிக்க நன்றி.