பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 26, 2006

முல்லை பெரியாறு அணை பிரச்சனை

இன்று வந்த தினத்தந்தியில் முல்லை பெரியார் அணை பிரச்சனை பற்றி அந்த அணையின் வரலாற்றை பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. அதை முழுவதும் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

படிக்க/பார்க்க இங்கே செல்லவும்


( 'பெரியாறு' என்பதை 'பெரியார்' என்று பழக்கதோஷத்தில் படிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )

5 Comments:

அனுசுயா said...

தவிரவும் தினத்தந்தியின் சுட்டியினை தந்து இருக்கலாம். அதானே காப்புரிமை மற்றும் பதிப்புரிமை நாகரீகம்....?

Vicky said...

// 'பெரியாறு' என்பதை 'பெரியார்' என்று பழக்கதோஷத்தில் படிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன

:-)

IdlyVadai said...

அனுசயா - நீங்கள் சொல்லுவது சரி. அதன் சுட்டி இங்கே http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx?editioncode=1
( இது ஈ-பேப்பர் )
நன்றி.

விக்கி : ;-)

Anonymous said...

இட்லி வடை அவர்களே,

முல்லைப் பெரியார் விவகாரம் குறித்து கலாநிதி மாறனின் சன் டிவியும், சூர்யா டிவியும் எத்தகைய செய்திகளை வெளியிடுகின்றன( ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக, மற்றொன்று ?) என்பதை கொஞ்சம் துப்பறிந்து சொல்லுங்களேன்.

IdlyVadai said...

அட செஞ்சிட்ட போச்சு :-)