பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

மீண்ட கங்குலி !


தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். டில்லியில் நடைபெற்ற இந்திய அணி தேர்வு குழு கூட்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் தொடரில் கங்குலி விளையாடினார். அதன் பின்னர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லட்சுமண் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் :- ராகுல் டிராவிட் (கேப்டன்), லட்சுமண் (துணை கேப்டன்), சச்சின், சவுரவ் கங்குலி, சேவாக், காம்பிர், வாசிம் ஜாபர், தோனி, கார்த்திக், முனாப் படேல், ஜாகிர் கான், ஸ்ரீ சாந்த், வி.ஆர்.வி. சிங், பதான், கும்ளே.
( செய்தி: தினமலர், கார்ட்டூன் தினமணி (ஜனவரியில் வந்தது)

4 Comments:

முத்துகுமரன் said...

மீண்டும் கங்குலி அல்ல.. மீண்ட கங்குலி

IdlyVadai said...

முத்துகுமரன் - ரசித்தேன். உங்கள் அனுமதியுடன் இந்த பதிவின் தலைப்பை மாற்றுகிறேன்.

லொடுக்கு said...

போலோ தாதா-கி!!! ஜே!!!!!!!!!!!!

முத்துகுமரன் said...

//முத்துகுமரன் - ரசித்தேன். உங்கள் அனுமதியுடன் இந்த பதிவின் தலைப்பை மாற்றுகிறேன்//

நன்றி இட்லிவடை.

நீங்கள் பயன்படுத்துவது எனக்கு மகிழ்ச்சியே :-)