பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 22, 2006

குற்றப்பத்திரிகை

'குற்றப்பத்திரிகை' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது அனைவரும் அறிந்ததே. தணிக்கை குழு திரையிட அனுமதி வழங்க மறுத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை விசாரித்த்தார். இன்னிலையில் படம் வரும் 23-ந் தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு திரையிடப்படுகிறது.

குற்றப்பத்திரிகை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

படம் 1
படம் 2

28 Comments:

Anonymous said...

நீரும் அடங்க மாட்டீரா?

We The People said...

உங்க குசும்புக்கு அளவே இல்லையா??

ரொம்ப ஓவர் ஆமாம் :)))))

Boston Bala said...

excellent! மணப்பத்திரிகை வடிவமைப்பு... அசத்தல்!

பொன்ஸ்~~Poorna said...

நோ யூஸ் இட்லிவடை, குற்றப்பத்திரிக்கையை ஜயராமன் ஹைஜாக் பண்ணிட்டாரு ஏற்கனவே.. :)))

நாமக்கல் சிபி said...

:))

மித்ரா said...

Really brilliant. Hope people will take it in right spirit :-))))

BALA said...

Idly Sir,

Fantastic :)))

You are highly resourceful !

Laughter is the best medicine for wounded hearts ;-)

நாமக்கல் சிபி said...

எப்படி இதெல்லாம்???
கலக்கறீங்க :-)

அப்ப இட்லி வடை ஒரு ஆள் இல்லையா?

சீனு said...

Idlyvadai Touch...Xcellent. Hope we take this in the right way.

IdlyVadai said...

//அப்ப இட்லி வடை ஒரு ஆள் இல்லையா?// அட அட..

இலவசக்கொத்தனார் said...

ஹாஹாஹா!!!! சூப்பருங்க!

உங்கள் நண்பன் said...

இட்லி வடையாரே!

கலக்குறீங்க போங்க!
சரியான நேரத்தில் பதியப்பட்ட குற்றப் "பத்திரிக்கை".


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

சூப்பரோ, சூப்பர்.....என்னைய்யா சோ மாதிரி கார்டுனெல்லாம் போட்டா சரி வருமா?.....பார்பனீயம்மாகி, பார்த்தீனியங்களிடம் முழுதாக அகப்பட முடிவா?

Anonymous said...

இட்லிவடை டச். மிகவும் ரசித்தேன். :-)))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:-)))))))

அட.. இட்லிவடை சுவாமியே சரணம்.

IdlyVadai said...

பாலபாரதி - எங்கே ஆளைக் காணோம்னு பார்த்தேன். வந்துட்டீங்க .

Jeevan said...

அருமை!. எப்படி இப்படியெல்லாம்..

We The People said...

மொத்தமா ரவுண்ட் கட்டி காலிப்பண்ணறதா முடிவு எடுத்தாச்சா :))))))

//பார்பனீயம்மாகி, பார்த்தீனியங்களிடம் முழுதாக அகப்பட முடிவா? //

அனானி ஆனாலும் ரெம்ப குசும்புயா உனக்கு...

Anonymous said...

வாங்க வீ த பீப்பிள், நீங்க ஒருத்தராவது படித்து மனம் திறந்து பாராட்டினீர்களே.....ஏங்க மத்த சென்னைபட்டணத்துக்காரவுக உங்கள மாதிரி ஸ்போர்டிவா இல்ல?.....

Anonymous said...

எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவில்லை.....ஹா ஹா ஹா....

பொன்னம்மா துணை/சஹாயம் அப்படின்னும் போட்டிருக்கலாம்...

பாலபாரதீ தீர்த்தரும், ராகவசமேத லக்கிலுக்கும், எல்லோருக்கும் ஆசி வழங்கட்டும்....

We The People said...

//வாங்க வீ த பீப்பிள், நீங்க ஒருத்தராவது படித்து மனம் திறந்து பாராட்டினீர்களே.....ஏங்க மத்த சென்னைபட்டணத்துக்காரவுக உங்கள மாதிரி ஸ்போர்டிவா இல்ல?.....//

அன்பு அனானி,

நாங்க (சென்னப்பட்டினவாசிகள்)எப்பவும் எல்லாத்தையும் லைட்டா தான் எடுத்துக்குவோம், ஜாலியா தான் என்சாய் பண்ணுவோம், எங்களையே கடுப்பு ஏத்தினாங்கனாங்க பாருங்க!!! ;)

அப்புறம் மேல பொன்ஸ், சீனு, பாலா எல்லாரும் வந்து ஜாலி பண்ணிட்டு போயிருக்காங்க அப்புறம் என்னவாம், அவர்களும் சென்னப்பட்டினத்தார்கள் :)

அனானி எப்பவும் கூலிங் க்லாஸ் போட்டு பார்த்தா எல்லாம் கருப்பா தான் தெரியும். கொஞ்சம் நல்ல கண்ணடியை கழட்டிவிட்டு பாருங்க எல்லாம் சரியா இருக்கும் :)

Anonymous said...

ஏஏஏஏ!! திரும்பவும் டென்ஷனாகறாங்கப்பா......சாக்கிறத...இப்போ யார் வாங்கி கட்டிக்க போறாங்க?

Anonymous said...

எல்லாம் பார்தோமே, லக்கி பொங்குனத, பாலா அழுதத,பொன்ஸ் சீரிஎழுந்தத, , நீங்க சமாளித்த்த...

ஆனா பாருங்க பீப்பிள், அந்த வாழ்த்தினியா?, வந்தியா, அப்படிங்கறதெல்லாம் சின்னபுள்ளதனமா ஒங்களுக்குமா தெரியல?....

சரி, சரி, விடுங்க, இதெல்லாம் வாழ்கைல சகஜம்....ஏதோ ரொம்ப பெருசா சாதிக்க நினைப்பவர்களுக்கு இந்தமாதிரி சருக்கல்கள் வரத்தான் செய்யும்....என்ன இன்னும் சிறிது மெச்சுரிட்டி எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்...அம்புட்டுதேன்...

dondu(#4800161) said...

எனது இந்தப் பதிவில் பொன்ஸ் உங்களிடம் கேட்டுக் கொண்டது:

"இட்லிவடைஈஈஈஈ!!!!!

குற்றப் பத்திரிக்கையை மாற்றிப் பதியுங்கள்.!!!

(அவ்வண்ணமே கோரும் :
தமிழ்வலையுலகத்தினர் அனைவரும், டோண்டு ராகவன் நீங்கலாக.. ) :))
# எழுதியவர்: பொன்ஸ் : November 24, 2006 11:11 AM"

நானும் அதை வழிமொழிகிறேன். நீங்கள் செய்தது வெறும் ஆர்வக் கோளாறே தவிர வேறொன்றும் இல்லை. நான் அதை நன்றாக ரசித்தேன். எனது ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

We The People said...

//என்ன இன்னும் சிறிது மெச்சுரிட்டி எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்...அம்புட்டுதேன்...//

அன்பு அனானி,

பொன்ஸ் போட்டோ வந்ததால் டென்ஷன் ஆனதில் நியாயம் இருக்குன்னு நினைக்கிறேன்.இன்றைய வலைப்பதிவுகளில் என்ன நடக்கு ஒரு போட்டோ கிடைச்சான்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை... நீங்களே கொடுமைகளை பார்த்திருப்பீங்க, அதிலும் பெண் என்னும் போது சீரிஎழுந்ததது தப்பே இல்லை. அதை விடுங்க..

நான் கண்டிச்சது ஜொள்ளுபாண்டி பதிவில் ஜயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் வந்த ஒரு வரியை தான் அதை நீக்கியதும் பிரச்சனை நீங்கியது. அவ்வளவே.... லக்கிக்கும் இட்லிக்கு என்ன சண்டையுன்னு அவர்கள் தான் சொல்லனும்.... :)))))

சரி விடு தல நாங்களூம் புச்சா, நம்ம ஆளுக கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செஞ்சிட்டாங்க... :)))))

Anonymous said...

பீப்பிள்,

பொன்ஸ் போட்டோ பிறச்சனை வேறு, அத விடுங்க.. அந்த தவறு திருத்தப்பட்டுவிட்டது. ஆனால், ஜெயராமனுக்கு பதில் தருவாதாக நினைத்து அங்கு வந்து அளித்த பின்னுட்டங்களை பாருங்க...

நீங்க ஒருத்தர் தாம் சற்று நிதானமாக பதிலளித்துள்ளீர்கள்...மற்றதெல்லாம் ஏதோ கழகங்களிடை உள்ள போர் அறிக்கை ஓத்து இருக்கிறது. ஏனிவே மறப்போம், மன்னிப்போம்.....

வாழ்க சென்னைபட்டிணம், வளர்க இட்லி-வடை, வாழ்க கழக அரசியல்.

பொன்ஸ்~~Poorna said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

யக்கா....பதிலுக்கு நன்றிக்கா...ராசா, இட்லி-வடை ஒனக்கும் தான்.

அந்த ஜெயராமன் கதை நமக்கு தெரிந்ததே. உங்க பின்னுட்டம் மற்றும் பதிவு சரி..ஆனால் அதில் வந்து பின்னுட்டம் இட்ட கழகத்தினர், மற்றும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் (நன்றி,வாழ்த்து எதுவும் சொல்லவில்லை, சந்திப்புக்கு வராதவன் பேசலாமா?...எக்ஸ்ட்ரா. எனக்கு தெரிந்தவரை, பதிவிட வந்துவிட்டால் அதன் தொடர்பான விமர்சனங்களை ஏற்க்கும் பக்குவம் வேண்டும் (அதனால தான் நான் இன்னும் பிளாக்கர் ஆகலையா?...)....இன்னும் ஒரு படி மேல போய், உங்களில் சிலர் தாம் சில பதிவுகளில் உள்ள நகைச்சுவையை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொண்டதாக பதிவிட்டுள்ளனர்....இதெல்லாம் தான் சிறுபிள்ளை தனமாக எனக்கு தெரிந்தது......நானும் இத்துடன் இந்த பதிவிற்கான பின்னூட்டத்த நிறுத்திவிடுகிறேன்.

வாழ்க கழகங்கள்.
வளர்க சென்னைப்பட்டிணம்...வளர்க அதனது செயல்திறன்.