பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 27, 2006

கிரிக்கெட் காமெடி

இந்திய எம்.பிக்கள் சம்பளம் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் - செய்தி

நீங்க என்ன சொல்லறீங்க ? ( ஓட்டு போட்டுட்டு போங்க )

இன்று தினமணியில் வந்த சில கார்ட்டூன்கள் கீழே

3 Comments:

சிநேகிதன் said...

கண்ட,கண்ட குப்பையெல்லாம் "சும்மா நச்சுனு" இருக்குன்னு சொல்லி விக்கிராங்க.

ஆனால் உண்மையிலேயே இந்த காமெடி கார்ட்டூன்ஸ் எல்லாம் "சும்மா நச்சுன்னு இருக்கு!"

abdullah said...

CHAPPEL NINAITHHAL MP AAKAMUDIYUM....ANAA ENTHA MPYUM CHAPPAL AKA MUDIYATHU.....

லொடுக்கு said...

எல்லாம் அடிபொலி!!