பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 07, 2006

சதாம் அரசியல்உங்க வாக்கை சைடில போடுங்க :-)

7 Comments:

Anonymous said...

ஓ இதிலும் ஜெயலலிதா முன்னுக்கு நிற்கிறாரா? பாப்பின் கால் பாப்பறியும்:=))

simharn said...

ஜெயலலிதா செய்ததை கலைஞரும் செய்கிறார். காலத்தின் கோலம்

Dharumi said...

et tu, tony blair!!!!!!!!!!

Hariharan # 26491540 said...

டோனி பிளேர் WMD என செமத்தியா ஆடிட்டு இப்போ இப்படி மனித உரிமைக்குரல் எழுப்புவதால் இனி நீ Tony Player என அழைக்கப்படுவாய்!

எதுனா WMD கிடைச்சுச்சா கொசு / கரப்புவை மாஸா கொல்லும் All out, HIT ஐ யானும் WMD ன்னு கண்டூபிடிச்சீங்களா?

முழுசா அரசியல் செய்கிறார்!

நாமக்கல் சிபி said...

சரி, தவறுனு வைங்க...

சரியா?
தவறா?

இப்படி வெச்சா அர்த்தம் மாறி போயிடுது... கடைசியா தவறுனு நினைத்து சரியா?ல ஓட்டு போட்டா இத்தனை பேர் இதை தவறா?னு கேட்டுருக்காங்கனு நினைக்க தோனுது :-)

IdlyVadai said...

வெட்டிப்பயல் - நன்றி. சரி செய்துவிட்டேன்.

நாமக்கல் சிபி said...

கேள்விக்குறிய எடுத்துடுங்க...
npw also its misleading