பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 29, 2006

இது என்ன ?இது என்ன ?
தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

17 Comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தடலடிப்போட்டியா.. என்ன பரிசு..?
;-)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

விமானத்தில் ஏற்றப்படும்.. ஏதோ :-))
ஒரு பொருள்.(வாஷிங் மிஷின்,மாதிரியானவை)

siva said...

அந்தக்கால கம்ப்யூட்டர் உதிரி பாகம் ஏதோ???

Hari said...

விமானத்தில் மனித கழிவுகளை கொண்ட பெட்டி?

abdullah said...

VIMANATHIL VIMANIYUDAN KANDIPPAKA IRUKKA VENDIYA..................
........................
....................
KARUPPUPETTI...............BLOCKBOX?

abdullah said...

blockbox?{karuppupetti}

We The People said...

//விமானத்தில் ஏற்றப்படும்.. ஏதோ :-))
ஒரு பொருள்.(வாஷிங் மிஷின்,மாதிரியானவை)//

ஆஹா என்னமா எங்க தலைவர் அச்த்துராரு பாருங்கோ... எங்க தலைவன் பதிலுக்கு இணையான பதில் வேற யார்கிட்டயாவது இருக்கா??

நா.ஜெயசங்கர்,
பா.க.ச
தலைமை கிளை, சென்னை

simulation said...

ஐ.பி.அம் கணிணியின் 5 MB ஸ்டோரேஜ் அளவு கொண்ட ஹார்ட் டிஸ்க். (1956)

- சிமுலேஷன்

IdlyVadai said...

சிமுலேஷன் - வாழ்த்துக்கள்.

Simulation said...

உதிரி விவரம் / புதிர் - விமானங்களில் இருக்கும் Black Boxன் வண்ணம், பெரும்பாலோனோர் நினைப்பது போல கறுப்பு அல்ல. அப்படியானால் அதன் நிறம் என்ன?

செந்தில் குமரன் said...

ஆரஞ்ச் கலரில் இருக்கும் பிளாக் பாக்ஸ். ஆமா மினி பயாஸ்கோப்பில் சிம்பு, நயன்தாரா இன்னுமா?

கார்மேகராஜா said...

எங்க ஊர் தியேட்டரில் உள்ள கோன் ஐஸ்கிரீம் மிசின் மாதிரி இருக்கு.

!!!!

IdlyVadai said...

Black Box பார்க்க இங்கே செல்லவும்
http://static.howstuffworks.com/gif/black-box-alaska-cvr.jpg

அன்புடன்
இட்லிவடை

Anonymous said...

TV potti

Anonymous said...

Food storage box

IdlyVadai said...

சரியான விடையை சிமுலேஷன் சொல்லிவிட்டார். மற்றவர்கள் காமெடி பண்ணுவதை நிறுத்தலாம் :-)

hosuronline.com said...

Black Box இப்படிதான் இருக்கும் யென்று விழக்கிய இட்லி வடைக்க யெல்லோரும் ஒரு 'ஓ' போடுங்க