பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 29, 2006

விக்கி பசங்க

விக்கி பசங்க என்ற வலைப்பதிவை இந்த ஆண்டின் சிறந்த கூட்டணி( கூட்டணி விவரம் கீழே) வலைப்பதிவு என்று சொல்லலாம்.

சட்டையை எப்படி மடிக்கலாம், படம் காமிப்பது எப்படி, பால் பேரிங் பற்றி, இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி போன்ற பல பயணுள்ள தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்காக தனியாக இட்லிவடை பதிவில் சைடில ஒரு டப்பா எப்போதும் இருக்கும்.

நிச்சயம் பாராட்டபட வேண்டிய வலைப்பதிவு.

கீழே இருக்கும் இவர்களுக்கு ஒரு சபாஷ்.
இராமநாதன்
துளசி கோபால்
சுரேஷ் (penathal Suresh)
முகமூடி
இலவசக்கொத்தனார்
சின்னவன்
விக்கி பசங்க
பிரகாஷ் ( ஏங்க உங்க பேர் தெரியலை :-)
விக்கி பசங்க கிட்ட மாட்டிக்க இங்கே போங்க

4 Comments:

Anonymous said...

Hi Idlyvadai,

Checkout this

இட்லிப்புத்திரர்கள் - நா. முத்துக்குமார்

இராமநாதன் said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி இட்லிவடை. சைடுல பெரிய கட்டமெல்லாம் கட்டிருக்கீங்க. :))

விக்கிபசங்களை இதே போல தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

கூட்டணி ஆட்சின்னாலும் பார்க்கிற மக்களுக்கும் பங்குண்டு. இட்லிவடைக்கும் கண்டிப்பா பங்கு உண்டு.

நீங்களும் இம்முயற்சியில் பங்குகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

IdlyVadai said...

இரமநாதன் - உங்களுக்கு பெரிய .... மனசு தான். உங்கள் அழைப்பிறகு நன்றி. பங்குகொள்கிறேன்.

IdlyVadai said...

அனானி - கவிதைக்கு நன்றி. நல்லாவே இருக்கு