பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 24, 2006

நோ கமெண்ட்ஸ்


இன்றைய தினமணியில் வந்த கார்ட்டூன்

6 Comments:

ஆன்லைன் ஆவிகள் said...

//"தமிழ்மணத்துக்கு போங்க, 'தற்கொலை செய்துக்கொள்வது எப்படி'ன்னு யாராவது எழுதியிருப்பார்கள்" //

இன்றைய ஜோக் சூப்பட்.

இந்த மாதிரி ஜொக் எழுதுவது எப்படி?ன்னு பேசாம நீங்களே ஒரு பதிவு போடுங்க.

IdlyVadai said...

ஆவி அண்ணாச்சி - எழுதிட்டா போச்சு

செந்தழல் ரவி said...

இட்லிவடையார் யாரென்று பலருக்கும் பல ஐயம் இருந்தாலும் இட்லிவடையின் கொல்லென்ற சிரிக்கவைக்கும் நகைச்சுவை உணர்வை (அரசியல் உணர்வை மீறி) பற்றி யாருக்கும் ஐயம் இருக்காது...

உடனடியாக ஆவி அண்ணாச்சி சொல்கிறபடி ஒரு எப்படி பதிவெழுதி எங்களை சிரிக்கவைத்து ஆட்டையை முடிக்குமாறு அன்புடன் கேட்கிறேன்..

சந்தோஷ் aka Santhosh said...

ஆமாம் வடையாரே ஜோக் சூப்பரு. அதே மாதிரியும் கார்டூன் கலக்கல்.

பொன்ஸ்~~Poorna said...

ஜோக் சூப்பர் இட்லிவடை.. இது மாதிரி வலையுலக ஜோக்காக இடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..

அதோட, தேன்கூட்டுக்குப் போனாலும் அந்தப் பதிவு தெரியாதோ?

Anonymous said...

சுனாமியாருக்கும் உங்களுக்கு ராசியாயிடுச்சா? பீன்ஸ் சாரி பொன்ஸே கோவத்தையெல்லாம் மறந்துட்டாங்க போல இருக்கு.