பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 27, 2006

நகைச்சுவையின் அனாடமி

2004ல் 'நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம்' என்ற தலைப்பில் சிலபதிவுகளை எழுதியது பலர் மறந்திருக்கலாம்.

அரசியல் நகைச்சுவையை கொஞ்ச குறைத்துவிட்டு மீண்டும் இதை தொடரலாம் என்று எண்ணம். என்ன ரெடியா ? ( என்ன எழுதலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் வரை இதை படித்துக்கொண்டிருங்களேன் )

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11

2 Comments:

இலவசக்கொத்தனார் said...

மிக நல்ல முயற்சி இ.வடையாரே. கொஞ்சம் பதிவுகளின் நீளத்தில் இனியாவது அதிகரியுங்கள்.

11-ம் பகுதியில் தேசிகனின் சுட்டி தவறாக இருக்கிறது, அதனை சரி செய்து புதிய சுட்டி தர முடியுமா?

IdlyVadai said...

நன்றி இலவசக்கொத்தனார். ஆமாம் சுட்டி வேலை செய்யவில்லை. தேடிப்பார்த்து சரி செய்கிறேன்.
பதிவை இரண்டு முறை படியுங்கள் நீளமாக இருக்கும் :-)