பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 15, 2006

தமிழ் பட கவிதை

அச்சச்சோ
மறந்தேன் மெய் மறந்தேன்
கண்ணும் கண்ணும்
நெஞ்சிருக்கும் வரை
நெஞ்சில் ஜில் ஜில்
ஓ நெஞ்சே
இவன் யாரோ
பரட்டை என்ற அழகுசுந்தரம்
பருத்தி வீரன்
வீராசாமி
ஆச்சர்யம்
ஆச்சார்யா
அமிர்தம்
ஆழ்வார்
ஆர்யா
லெமன்
லயா
லீ
நினைத்தாலே
ஆடுபுலி ஆட்டம்
பை 2
ஆட்டம்
சதுரங்கம்
சிவாஜி
அற்புத தீவு
மாயக்கண்ணாடி
சிவப்பதிகாரம்
ரன்வே
முதல் கனவே
துள்ளல்
செங்காற்று
கிழக்கு கடற்கரை சாலை
அரண்
திருடி
முனி
முருகா
பீமா
தசாவதாரம்
நான் கடவுள்
பெரியார்
பிறப்பு
சயனைடு
சொடக்கு
சொல்லி அடிப்பேன்
இடியட்
சென்னை 600 028

இது கவிதை இல்லை. வரவிருக்கும் தமிழ் படங்களின் பெயர்கள் :-)

12 Comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அது சரி.. அரசியலில் ஏதும் சூடான நீயூஸ் கிடைக்காட்டி, சினிமாக்காரங்களை குறிவைப்பது பத்திரிக்கைகளின் வழக்கம். நீரும் ஜோதியில் கலந்தாச்சா?
:-((((
(நெட்டில் நிறைய புள்ளி விபரங்கள் கிடைக்குமாமே.. எடுத்து வூஉறது தானே..)

IdlyVadai said...

பாலபாரதி -
காலை எழுந்தவுடன் சினிமா -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல அரசியல்
மாலை முழுதும் ??? - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//பாலபாரதி -
காலை எழுந்தவுடன் சினிமா -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல அரசியல்
மாலை முழுதும் ??? - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
ஹைய்யா..ஹைய்யா.. அங்கிள் என்னை பாப்பான்னு சொல்லீட்டாரு.. எங்கே நாமக்கல் சிபி.., வந்து பாருமையா.., என்னை குழந்தைன்னு சொல்லுறதுக்கு வெளியிலும் ஆள் இருக்கு.
(தல.. நீங்க பா.க.ச-வில் இல்லையே!)

சாத்வீகன் said...

இட்லி வடையாரே...

தங்கள் கவிதையில் (பட்டியலில்) சிவாஜி மற்றும் தசாவதாரம் இல்லாமையை வன்மையாக கண்டிக்கிறேன் :)

IdlyVadai said...

சாத்வீகன் - சேர்த்துவிட்டேன் :-)

IdlyVadai said...

இன்னும் இரண்டு படங்களும் சேர்த்துள்ளேன்.

நாமக்கல் சிபி said...

//எங்கே நாமக்கல் சிபி.., வந்து பாருமையா.., என்னை குழந்தைன்னு சொல்லுறதுக்கு வெளியிலும் ஆள் இருக்கு.
//

வந்துட்டம்ல!

இட்லி வடையார் உங்களை குழந்தைன்னு சொல்லாம பாப்பான்னு சொல்றதுலேர்ந்தே தெரியலையா! அவரும் பா.க.ச உறுப்பினர்தான்னு!


நமக்கு எவ்ளோ பெரிய பாயிண்டை எடுத்து கொடுத்திருக்காரு?

இல்லையா பின்னே!

அந்த "ஒண்ணும் தெரியாத பாப்பா.." அப்படின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே! அது உங்களை வெச்சித்தானா பாலபாரதி அவர்களே?

Narayanaswamy.G. said...

இதுல எந்த பெயர் ரொம்ப கேவலமா இருக்குனு ஒரு தேர்தல் வைக்கலாமே?

நாமக்கல் சிபி said...

//டால்மியா செய்ய முடியாததை பாண்டிங் ஈசியாக செய்தார் //

இன்றைய படம் 1 சூப்பர் இட்லி வடையாரே!

:))))

IdlyVadai said...

நாமக்கல் சிபி - (1)பாலபாரதி என்றால் குழந்தை பாரதி என்று பொருள் :-)
அதனால் //அந்த "ஒண்ணும் தெரியாத பாப்பா.." அப்படின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே! // என்று சொல்லாதீர்கள்.

(2)இன்றைய படத்தை ரசித்ததற்கு நன்றி. அப்பாடா அடுத்த படத்தை மற்றலாம்.

Narayanaswamy.G - சில ஆங்கில பெயர்கள் இருக்கு அவை தமிழ் பெயர்களாக மாறிவிடும். அதன் பின் தேர்தல் வைக்கலாம் :-)

பொன்ஸ்~~Poorna said...

//(2)இன்றைய படத்தை ரசித்ததற்கு நன்றி. அப்பாடா அடுத்த படத்தை மற்றலாம். //
சீக்கிரம் மாத்துங்க. கடந்த ஒரு வாரமா இதே படம் தான் வச்சிருக்கீங்க நினைவு.

நான் பார்க்காத போது பத்திரிக்கைத் தேர்தல் வேற நடத்தி முடிச்சிட்டீங்க!

கார்ட்டூன் எப்படி? ரெண்டு நாளைக்கு ஒரு கார்ட்டூனா? இல்லை இன்னும் அதிகமா?

//பாலபாரதி என்றால் குழந்தை பாரதி என்று பொருள் :-)//
அப்போ பாகசவில் சேர மாட்டீங்களா!! அடக் கஷ்டமே!

மு.கார்த்திகேயன் said...

நல்ல முயற்சி இட்லிவடையாரே