பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 09, 2006

விஜயாந்துக்கு போட்டியாக...

கேப்டன் விஜயகாந்துக்கு போட்டியாக தமிழகத்தில் யாரும் இல்லை. ஆனால் ஆந்திராவில் ....படத்தை பார்த்துவிட்டு தெலுங்கில் சிரிக்கவும் :-)

8 Comments:

C.M.HANIFF said...

Laka laka laka la (telungul sirithen ) ;)

Anonymous said...

தேங்ஸண்டி! சாலா ரோஜுலு ஆயிந்தி இலாண்ட காமெடி மூவிலு சூசி!

ஜகன்
Doha, State of Qatar.

பொன்ஸ்~~Poorna said...

யார் சொன்னது இதுக்குப் போட்டியா எதுவும் இல்லைன்னு?

மந்திரம் சொல்லியே பட்டத்தை வரவழைச்ச பாபாவும் கையைக் காலை ஆட்டியே ஐஸ்கிரீம் கொண்டுவந்த ராஜா (சின்ன ரோஜா)வும் இதைப் பார்த்ததும் நினைவுக்கு வராங்களே?!!

நாமக்கல் சிபி said...

//மந்திரம் சொல்லியே பட்டத்தை வரவழைச்ச பாபாவும் கையைக் காலை ஆட்டியே ஐஸ்கிரீம் கொண்டுவந்த ராஜா (சின்ன ரோஜா)வும் இதைப் பார்த்ததும் பொன்ஸக்கா,
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்...

ராஜா சின்ன ரோஜா சின்ன பசங்க படம்...

பாலைய்யா படமெல்லாம் மசாலா படம். நானே பாலைய்யா ஃபேன் தான்... நம்ம கேப்டன் படத்தைவிட அருமையா இருக்கும்... தரைல இருந்தே பாராசூட்ல ஹைத்ராபாத்ல இருந்து பாகிஸ்தான் போக பாலைய்யாவால் மட்டுமே முடியும்...

Dharumi said...

படத்தை பார்த்துவிட்டு தெலுங்கில் சிரிக்கவும் :-)//

அடடா! நான் தெலுங்கில் பார்த்துவிட்டு தமிழில் சிரித்து விட்டேனே!!

Anonymous said...

It is only showing the half of the movie clip.
Is there any problem.. Idly Vadai.

We The People said...

வி.காவா இல்லை இவரான்னு போட்டி போட்டா யாரு ஜெயிப்பா?? என் ஓட்டு பாலைய்யாவுக்கு தான்.

பொன்ஸ் எது கூட எதை கம்பேர் பண்ணறதுன்னு இல்லையா... ஹிமாலயாவோட ஊட்டியை கம்பேர் பண்ணுறீங்களே!!!

சால சூப்ப்பருக உந்தி பாபு!!!

நற்கீரன் said...

:-) நல்ல தெரிவு...