பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 11, 2006

இது என்ன ?

இந்த படம் என்ன ?

தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

6 Comments:

பங்காளி... said...

ஆர்ட்டிபீசியல் ஸ்டமக்...னு சொல்றாங்களே அது இதானா?

குழலி / Kuzhali said...

//எந்த தமிழ் பத்திரிக்கை சூப்பர்//
ஒரு வாக்குபதிவு வலது பக்கத்தில் இருக்கே, அதில் இது எதுவுமில்லை என்று ஒன்றையும் சேர்க்கவும்...

அப்புறம் துக்ளக்குக்கு புரமோஷன் போலிருக்கு, புரமோஷன் துக்ளக்குக்கு மட்ட்டும் தானோ? :-)

நன்றி

IdlyVadai said...

பங்காளி - சூப்பர். இதை பற்றி ஒரு 10 வரிகளில் தமிழில் எழுதி உங்கள் வலைப்பதிவில் அல்லது எனக்கு அனுப்பினால் இட்லிவடையிலில் போடலாம். உடனே விடை சொன்னதற்கு பாராட்டுக்கள்.

IdlyVadai said...

குழலி - ஐயோ நான் எது செய்தாலும்... :-). மாற்றுவிட்டேன்.

குழலி / Kuzhali said...

//குழலி - ஐயோ நான் எது செய்தாலும்... :-).//
என்னங்க க.சு.வே இல்லயா?
//அப்புறம் துக்ளக்குக்கு புரமோஷன் போலிருக்கு, புரமோஷன் துக்ளக்குக்கு மட்ட்டும் தானோ? :-)
//
இதை வைத்துதானே சொல்கிறீர், துக்ளக் இந்த வரிசையில் Odd man out ஆக இருக்கிறதே, அதாவது மற்ற நான்கும் முழு அரசியல் பத்திரிக்கை அல்ல, ஆனால் துக்ளக் முழு அரசியல் பத்திரிக்கை, துக்ளக் இருந்தால் ஜீ.வி, ரிப்போர்ட்டர், தமிழன் எக்ஸ்பிரஸ், நக்கீரன் இருந்தால் தானே சரியாக இருக்கும் .... என்ன சரிதானே நான் சொல்றதூ?

// மாற்றுவிட்டேன்.//
க.சு.விற்கு செவிசாய்த்ததற்கு நன்றி

IdlyVadai said...

குழலி - ஆமாம் துக்ளக் odd man out. நான் இந்த வாக்கு பதிவு நடத்தும் போது இதை யோசிக்கவில்லை. சும்மா ஒரு 5 பத்திரிக்கை பெயர்களை சொன்னேன். அவ்வளாவுதான் :-)